மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]
Tag: அப்பலோ
திமுக இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா என்பது வெறும் வதந்தி என்று முடிவாகியுள்ளது. திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் வி.பி. கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றது என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தான் […]
திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர்.