Categories
சினிமா தமிழ் சினிமா

ஒன்னும் பயப்பட வேண்டாம்…! சூப்பர் ஸ்டார் சூப்பரா இருக்காங்க…. மாலையில் ஒரு ரிப்போர்ட் வரும் ..!!

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி […]

Categories

Tech |