Categories
தேசிய செய்திகள்

“அப்பளம் எங்கடா”….. அக்கப்போரு….! கல்யாண பந்தியில் கலவரம்….. செம வைரலாகும் Video….!!!!

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் தனது வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. தற்போது பல திருமணங்களில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பல சண்டை காட்சிகளும் வெளியாகின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சாப்பாடினால் திருமணம் மண்டபமே சூறையாடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. They call it the Great Kerala Pappad […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கேட்டது தப்பா…? திருமண வீட்டில் நடந்த அடி தடி சண்டை…!!!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்று உள்ளது. அப்போது உணவு பந்தியில் ஒரு அப்பளம் கூடுதலாக கேட்டதால் மணமகள் மற்றும் மணமகள் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மண்டபத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி கிடையாது…. அப்பள பிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

ஜிஎஸ்டி வரி என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதுமாக உணவில் பயன்படுத்தப்படும் அப்பளத்திற்கு வெவ்வேறு வகையில் ஜிஎஸ்டி அளிக்கப்படுகிறது. அதன்படி அப்பளம் வட்டமாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. சதுர வடிவில் இருந்தால் ஜிஎஸ்டி உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாராவது நல்ல பட்டய கணக்காளர்கள் இதில் உள்ள தர்க்கத்தை புரிய வைத்தால் நல்லது என்று ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவித்ததையடுத்து இது வைரலாக பரவியது. இதற்கு மத்திய மறைமுக […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! விரும்பி சாப்பிடும் அப்பளம்…. உடலுக்கு வைக்கும் ஆப்பு…!!

அப்பளம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு தமிழர்களின் சாப்பாட்டில் தவறாமல் இடம் பெறுவது அப்பளம். பலவிதமான குழம்புகள் இருந்தாலும் அப்பளம் இருந்தால் பலரும் விரும்பி உணவைச் சாப்பிடுவார். திருமண விருந்துகளில் அப்பளத்தை பாயாசத்தில் பொடித்துப் போட்டு சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு அப்பளம் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பளத்தை விரும்பி சாப்பிடும் போது நமக்கு ஏற்படும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. எப்போதாவது அப்புளம் சாப்பிடலாம். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அப்பளம் சாப்பிட சொன்ன…. அமைச்சருக்கு கொரோனா…!

அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்று சொன்ன அமைச்சருக்கே தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சில அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வேடிக்கையான கருத்துக்களை கூற, அது சமூக வலைதளங்களிலும் வேடிக்கை விமர்சனங்களாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |