Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை: “வாழ்வாதாரம் பாதிப்பு” கடனை தள்ளுபடி பண்ணுங்க…. அப்பள தொழிலாளர்கள் வேதனை…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அப்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அப்பளம் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சிந்தாமணி அனுப்பானடி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், 50க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிலும் முதன்மையாக அப்பளம் தயாராகி வருகிறது. […]

Categories

Tech |