Categories
மாநில செய்திகள்

கனியாமூர் பள்ளி விவகாரம்….. கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்கள்…. டி.ஜி.பிக்கு விடுத்த கோரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் வெடித்த வன்முறையின் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு விதமான வழக்குகள் போடப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் குற்றமற்றவர்கள் என்றும், வன்முறை முடிந்த பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படிக்க சென்றவர்கள், வேலைக்கு […]

Categories

Tech |