கிவ்வில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையில் நடக்கும் போர் 2வது மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ படைகளின் துப்பாக்கி மற்றும் ஸ்னைப்பர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிவ் பகுதியிலிருந்து ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கிய நிலையில் தங்களின் சீரமைப்பு பணியை உக்ரைன் போலீசார் தொடங்கியுள்ளனர். இதில் 900 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட சடலங்களை தடயவியல் சோதனைக்கு […]
Tag: அப்பாவி மக்கள்
மியான்மரில் ராணுவத்தினர் அப்பாவி மக்களின் கால் மற்றும் கைகளை கட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து சடலங்களை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவத்தினர் ஒரே கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று அவர்களுடைய சடலங்களை அங்கிருந்த வாகனங்களில் தூக்கிப்போட்டு எரித்து அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது மியான்மரில் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் விதமாக […]
தலிபான்கள் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வதோடு மட்டுமின்றி அவர்களை பயன்படுத்தி தங்கள் வசமமில்லாத பகுதிகளிலிருக்கும் வீடுகளில் சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு பஞ்ஷர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் வராமல் உள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் தலிபான்கள் நுழைந்தவுடன் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணைத் அதிபர் […]
வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது […]