Categories
சினிமா

ஜஸ்ட் மிஸ்….! “இல்லன்னா இவருக்கு தான் இளைய தளபதி பட்டம்”…. யார் அந்த துரதிர்ஷ்டசாலி நடிகர்?….!!!

காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அப்பாஸ் பல வெற்றிப்படங்களை கொடுத்து பெண்களின் கனவு நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த அப்பாஸ் படங்களின் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் சில தவறுகள் செய்து விட்டார். விஜய் நடிப்பில் வெளியாகி தமிழ்பட உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படத்தில் முதலில் அப்பாஸ் தான் ஹீரோவாக நடிக்க கேட்கப்பட்டது.   ஆனால் அவர் அந்த சமயங்களில் பிஸியாக […]

Categories

Tech |