Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தாவின் விவாகரத்து குறித்து அப்பா உருக்கம்”…. ஆறுதல் கூறிய ரசிகர்கள்….!!!!!

நாகா சைதன்யாவை பிரிந்து ஒரு வருடம் ஆன நிலையில் சமந்தாவின் தந்தை இணையதள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமா திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். […]

Categories

Tech |