Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சி.ஏ.ஏ போராட்டம்… ”கைது செய்யக்கூடாது”… ஐகோர்ட் அதிரடி ….!!

சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு  முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் போராட்டம் நடத்துபவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ ”அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துக” டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு …..!!

அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது. சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று […]

Categories

Tech |