மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]
Tag: அமமுக
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாதான் அன்னைக்கே பன்னீர்செல்வம் சொன்ன கருத்தை வரவேற்பதாக சொல்லி உள்ளேன். அதே நேரத்தில் சில மேதாவிகள் அவங்க சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் ஓபிஎஸ்ஸின் நல்ல முடிவிற்கு ஒத்து வர மாட்டார்கள் அப்படிங்கறதையும் நான் அன்னைக்கே சொன்னேன். திரு.பன்னீர்செல்வம், திரு.வைத்தியலிங்கம் அவர்களின் கருத்தை நான் வரவேற்கின்றேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், இந்த தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற ஒரு […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், போன தேர்தலின் போது அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, டெல்லியில் இருந்த நலம் விரும்பிகள் என்னோடு பேசினார்கள், அவர்களிடம் சொன்னேன்.. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தொடர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் அம்மாவுடைய ஆட்சியை கொண்டுவர முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவதை தடுக்க முடியாது. அதனால் வேறு ஒருவரை அந்த பதவி வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், கொரோனாவிற்குப் பிறகு பொதுக்குழு நடக்கிறது, சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, அதனால் வருங்காலத்தில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதினால் உங்களுடைய ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அது போல் இங்கே உள்ளவர்கள் எல்லாம் நான் வசப்படுத்திக் கொண்டு, எல்லா பதவியையும் நான் எடுத்துக் கொண்டு போவது பெரிய விஷயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியிலே நமது பொதுக்குழு எப்படி நடக்கிறது என்று வீட்டு விசேஷத்தை போல […]
அமமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், எனக்கு உண்மையிலேயே பதவி ஆசை இருந்தால், ஏற்கனவே 2001 இல் முதலமைச்சர் பதவி பெறக்கூடிய இடத்தில் நான் இருந்தவன், எனக்கு எப்பவுமே ஒரு சுபாவம். நாமாக போராடி, உழைத்து வெற்றி பெற்று தான் எந்த பதவிக்கும் செல்ல வேண்டும். இன்றைக்கு ஒன்றை சொல்கிறேன், அம்மா அவர்களிடம் நமக்கு இருந்த அந்த உறவிலே, நட்பிலே, நான் ராஜ்ஜியசபா எம்.பியாகவே ஆகி இருக்க முடியும். இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் […]
அமமுக கட்சியின் பொதுக்குழுவில் பேசிய டிடிவி தினகரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி மூலம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை வீழ்த்த முடியும் என டெல்லியில் உள்ள என்னுடைய நலம் விரும்பிகள் என்னை கூட்டணிக்கு அழைத்தார்கள். நான் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது. அவர் முதல்வர் என்றால் நாங்களும் கூட்டணிக்கு வரவில்லை. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துங்கள் நாங்கள் கூட்டணிக்கு வருகின்றோம் என தெரிவித்தார். மேலும், நான் தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன். […]
அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறியில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகின்ற, யாருக்கும் துரோகம் செய்கின்ற மனநிலையில் உள்ள ஒரு மனிதர், அவரைச் சேர்ந்த ஒரு கூட்டம். அம்மாவின் இயக்கத்தை இன்றைக்கு எப்படி சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சுபாவத்தை உணர்ந்துதான் அன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாம் ஆரம்பித்தோம். அம்மாவின் தொண்டர்களுக்கு ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இன்னும் பல தொண்டர்கள், […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சில பேர் என்னிடம் கேட்டார்கள். எடப்பாடிக்கு 90 சதவீதம் ஆதரவு இருக்கு. பன்னீர் செல்வத்திற்கு இல்லை என்று… 90 சதவீத ஆதரவு இருக்குல்ல.. புரட்சித்தலைவர் வழியில் தலைமை பொறுப்பிற்கு பெட்டியை வைத்து தேர்தலை வைக்க வேண்டியதுதானே என்று நான் சொன்னேன். அமமுக கழகத்தின் பொதுக்குழுவை இதே இடத்தில் வைக்கலாம் என எல்லாம் சொன்னார்கள். அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்திய இடம் இது. நானும் இந்த இடத்தில் […]
அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள், மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு மாநில கட்சி, நான் தனித்து நின்று எந்த பயனும் அல்ல, ஏனென்றால் நமக்கு பிரதம மந்திரி வேட்பாளர்கள் யாரையும் சொல்ல முடியாது. அதனால் இந்தியாவின் பிரதமரை உருவாக்குகின்ற அணியை போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்றால், இரண்டு தேசிய கட்சியில் ஒரு கட்சியோடு தான் நாம் கூட்டணி அமைப்போம். அதனால் பாராளுமன்ற தேர்தலோடு, […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து, ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்.. இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். […]
அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 19 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 2 நகராட்சி வார்டில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி 3-வது வார்டில் அமமுக சார்பாக போட்டியிட்ட கருப்பசாமி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 4வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட விக்னேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியில் […]
மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய […]
பா.ஜ.கவினர் அமமுக மற்றும் அதிமுக கட்சியில் இருக்கும் சிக்கலை அறிந்து கொண்டு, அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வலை வீசத்தொடங்கியுள்ளனர். 2014 ஆம் வருடத்திற்கு இடையில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாஜக பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் அனைத்திலும் பாஜகவை நிலை நாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக பிற கட்சிகளில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயல்கிறார்கள். திமுக மற்றும் அதிமுக விலிருந்து பலரும் பாஜகவிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவினர் […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். நிச்சயமாக நாங்க நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை தானே. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள் ? ஆளுங்கட்சி என்ன பண்ணும் ? திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது என்ன பண்ணுவார்கள் ? 2006இல் பார்த்துள்ளோம் நாம். தெலுங்கு படத்தில் வர்ற மாதிரி கத்தியொடெல்லாம் ரோட்டில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 12,800 வார்டில் போட்டியிட வேண்டும் என்று தான், எங்களுடைய வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. சென்னைக்கு பெண் மேயராக வருவது நல்லது தானே. நான் என்ன நினைத்தேன் என்றால்…. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இப்போது தான் ஓமிக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆகும் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது. பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்.. பட்டுவேட்டி காக […]
அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பிற்கு பின்னர் சசிகலா தினகரன் உள்ளிட்டோர் முழுவதுமாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டனர். இதன் பின்னர் தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அவர் தனக்கு ஆதரவு அளிப்பார் என தினகரன் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் சசிகலாவோ நான் பொது வாழ்க்கையில் இருந்து ஒரேடியாக விலகிக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இதனால் தினகரனின் எதிர்பார்ப்பு சுக்கு நூறானது. […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் ஒருவரின் போஸ்டர் பல மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற பதவிக்காக 61-வது வார்டில் அமமுக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாத்திமா பீவி என்ற பெண், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்க இணைந்து போராடவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? என்று கேட்ட டிடிவி தினகரனிடம், அதற்க்கு சசிகலா உங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்க்கு இதை அவர்களிடம் கேட்க வேண்டும், எங்க சித்தி ஆதரவாக இருக்காங்க என்று நான் சொல்வது எப்படி ? உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், உலகறிந்த விஷயம் தான். இதைப்போய் நான் சொல்லித்தான் தெரியனுமா ? அப்போ […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தோல்வி எதிர்பார்த்தது என்று சொல்லவில்லை, தோல்வி வந்ததினால் நாங்கள் சோர்வடையவில்லை, வெற்றி பெற வேண்டும் என்று தானே போட்டியிடுகிறோம், தோல்வியடைந்ததினால் நாங்கள் ஒன்னும் வெளியில் கிளப்பப்படும் செய்திகள் போன்ற சோர்வோ எதுவும் கிடையாது எப்பவும் போல தான் இருக்கிறோம். தேர்தல் முன்பு எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அப்போ இந்த ஒன்பது மாவட்டங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் நிறைய அராஜகங்கள் செய்திருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். இதெல்லாம் பண்ணி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ததும் திமுக தான். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதைத்தொடர்ந்து சசிகலா சட்டரீதியாக அதிமுகவை மீட்க போராடுகிறார். […]
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அமமுக தொண்டர்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் வேண்டி அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மனு அளித்த […]
தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நிறைவடையும் வரை பல சில்மிஷங்கள் நடக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]
சாத்தூர் மக்களை சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு சேவை செய்ததால் தான் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதாக ராஜவர்மன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அமமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மருது சேனை கட்சி போட்டியிட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சி பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி அமமுக பிரமுகர் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆறுமுகநேரி நல்லூர் விலக்கருகே தாசில்தார் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உரிய ஆவணம் இன்றி 1லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த […]
அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை. தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட […]
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது. கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த […]
அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தற்போது அறிவித்துள்ளார். அமமுக தலைமையை ஏற்று அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைய தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை டி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக செயலாளர் டி டி வி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் கூட்டணி பற்றிய சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி முடிவானது விரைவில் அறிவிக்கப்படும் எங்களின் ஒரே […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கட்சி குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமமுக செயற்குழு பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அமமுக தீர்மானம் செய்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அமமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]
தமிழகத்தில் அதிமுக மற்றும் அமமுக இணைக்கபடுமா என்ற கேள்விக்கு கேபி. முனுசாமி அதிரடியாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு […]