Categories
அரசியல் விருதுநகர்

‘சீட்டு கிடைக்காததால், அடுத்த கட்சிக்கு ஓடினாயா’…ஒருமையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… சர்ச்சை..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக வில் இருந்து  அமமுக கட்சிக்கு சென்ற ராஜவர்மனை ‘சீட்டு கிடைக்காததால், அடுத்த கட்சிக்கு ஓடினாயா’   என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாகவே, அவருடைய மேடைப்பேச்சுக்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவையாக கருதப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது  சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்குகளை சேகரிக்க , பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் […]

Categories

Tech |