Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பயமெல்லாம் இல்லை…. நிச்சயமாக இவரை ஜெயிக்க வைப்பேன்…. டிடிவி சொன்ன அந்த ”இவர்” யார் தெரியுமா…?

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியானது, தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் இப்பேச்சுவார்தையில் அமமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் […]

Categories

Tech |