தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மருது சேனை கட்சி போட்டியிட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]
Tag: அமமுக பொருளாளர்
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் […]
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் கொரோனாவால் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட வெற்றி வேல் தற்போது சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.