Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: காலையில் கட்சியில் சேர்ந்தார்… மாலையில் MLA சீட்டு… யாருப்பா அவரு?…!!!

அதிமுகவில் சீட்டு கிடைக்காத எம்எல்ஏ ராஜவர்மனனுக்கு இன்று காலை அமமுக கட்சியில் இணைந்து சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories

Tech |