Categories
மாநில செய்திகள்

நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை…!!

பேருந்துகளில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகளில் முன் இருக்கைகளில் நடத்துனர் அமர்ந்து கொண்டு செல்வது உண்டு. அப்படி அரசுப் பேருந்துகளில் முன் இருக்கையில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் பேருந்தின் பின் பகுதி இருக்கையை மட்டுமே நடத்துனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை பயன்படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை […]

Categories

Tech |