பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ்(பிஎல்சி) கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், கடந்த பிப்ரவரியில் பிஎல்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், வரும் திங்களன்று (செப்.19) தன் கட்சியை பாஜகவில் முறைப்படி இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tag: அமரீந்தர் சிங்
காங்கிரஸ் கட்சியானது டிரைவர் இல்லாத வாகனம் போல செயல்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியுள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்த அறிக்கையாவது, “டிரைவர் இல்லாத வாகனமாக காங்கிரஸ் கட்சியானது தற்போது இருக்கின்றது. காரை எவ்விடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை குறித்து டிரைவருக்கு புலப்படவில்லை. மேலும் அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லை. தொடர்ந்து அமரீந்தர் சிங்கும் அவமானப்படுத்தபட்டு உள்ளார். கட்சியானது […]
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதன் காரணமாக, தற்பொழுது திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக சரண்ஜித் சிங் சன்னி மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவரைப்போல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பலரும் தங்களது பணியிலிருந்து விலகி உள்ளனர். இந்த வேலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் முன்னாள் முதல்வர் […]