Categories
ஆன்மிகம் இந்து

மக்களே..! உங்களுக்கு பேரதிஷ்டம்… இப்படி உட்கார்ந்து சாப்பிடுங்க…!!

உணவு உட்கொள்ளும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது நல்லது என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கும் திடீர் மரணம் என்ற நிலைகூட மாறி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதகத்தில் மோசமான நிலை இருந்தால் அவர்கள் எப்போதும் கிழக்கு முகமாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவர்களது உடல் நலம் சீராக இருக்கும். அகால மரணம் பற்றிய அச்சம் போய்விடும். ஒருவர் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் மேற்கு நோக்கி […]

Categories

Tech |