டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு, 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்ன விளக்குடன் இன்று இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக ராகுல் கூறியதாவது, அமர்ஜவான் ஜோதி இணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர்ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிர வைப்போம். சிலரால் தேச பக்தியையும், தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது என்று மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார்.
Tag: அமர்ஜவான் ஜோதி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |