அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]
Tag: அமலாக்கத்துறை விசாரணை
தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பதற்கு […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்காக போட்டதாக காங்கிரஸ் கட்சியை […]