பிரபல நடிகை நம்பூதிரி பெண் வேடத்தில் இருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் திருமண முறிவுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது எனக் கூறலாம். ஏனெனில் இவர் கடந்த மூன்று வருடங்களாக சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது அமலாபால் கிராமத்து பின்னணியில் உருவாகும் ‘த்விஜா’ என்கிற படத்தில் நடிக்கிறார். குறிப்பாக இவர் இந்த படத்தில் நம்பூதிரி பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடிக்கிறார். […]
Tag: அமலாபால்
அமலாபால் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ பதிவை சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கடாவர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அமலாபால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட […]
அண்மைக்காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வந்த அமலாபால் தற்போது மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். இவர் அண்மைகாலமாவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் நடிகர் ஒருவரிடம் மோதல் என சொல்லப்பட்டது. இதனிடையே தெலுங்கு சினிமாவை விமர்சித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பல கண்டனங்களும் குவிந்தது. இந்த நிலையில் அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன் பிறகு மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கம். அதன்படி தற்போது அமலாபால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடற்கரை என் […]
உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம்செய்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இவருக்கும், பஞ்சாப்பை சேர்ந்த திரைப் பட தயாரிப்பாளர் மற்றும் பாடகருமான பவ்நிந்தர்சிங்தத் எனும் பூவி (35) என்பவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு பழகிவந்தனர். புதுவை அருகேயுள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசுவீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் துவங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், […]
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இவர் தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து […]
செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகியிருக்கிறது. அமலா பால் கதாநாயகி நடித்து இருக்கின்ற இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், […]
உங்களை திருமணம் செய்வதற்கான தகுதி பற்றி ரசிகர் கேள்வி எழுப்பியதற்கு அமலாபால் பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த அமலாபால் விவாகரத்துக்குப் […]
மலேசியா சென்ற போது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்ததாக பிரபல தொழில் அதிபர் இப்ராகிம், பாஸ்கரன் மற்றும் ஸ்ரீதரன் மீது பிரபல நடிகை அமலாபால் வழக்கு தொடுத்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
அமலாபால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு வசூலை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு […]
அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல் திரைப்படம் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த […]
தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர் தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அமலாபால் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் குடியடமைத்தே சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால் நடிப்பில் புதிய வெப்சீரிஸ் தயாராகி வெளிவரவுள்ளது. இந்த திரைப்படம் 1970-80களில் பிரபலமான பாலிவுட் நடிகை பர்வீன் பாபியை மையப்படுத்தி […]
அமலாபால் வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். ”மைனா” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சமீபத்தில் இவர் தனது கணவரான இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பிறகு பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார். இதனையடுத்து, அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு […]
‘கடாவர்’ படத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகைகளை அமலாபால் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் ‘மைனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது ‘கடாவர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் தயாரிக்கும் இந்த படத்தில் […]
அமலாபால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் அமலாபால். இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான ”மைனா” படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் ராட்சசன், ஆடை போன்ற படங்கள் வெளியாகின. தமிழில் பெரிதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். […]
அமலாபால் நடிக்கும் கேடவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கருதப்படுபவர். இவர் கடைசியாக நடித்த படம் ‘ஆடை’. தற்போது அமலாபால் அனூப் எஸ் பானிக்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் ‘கேடவர்’. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு திகிலாக இருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. I've been in the industry […]
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரது நடிப்பில் வெளிவந்த மைனா இவருக்கு வெற்றியை கொடுக்க விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சினிமாவில் நடிப்பதை தொடர்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கடற்கரையின் அருகே பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது […]
பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு […]
நடிகை அமலாபால் தனது கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகை அமலா பால். இதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் அவ்வப்போது […]
முன்னணி நடிகைகள் இரவு பார்ட்டியில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா, த்ரிஷா, அமலாபால் ஆகியோர். இவர்கள் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையில் பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சில பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, த்ரிஷா மற்றும் அமலாபால் ஆகிய மூரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது […]
முன்னணி நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கும், வசனங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல, கடவா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் கணக்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு இப்புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். […]
நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை அமலாபால் ‘சிந்து சமவெளி சர்ச்சை’ படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாக இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஆடை’ படத்தின் நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தற்போது நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் […]
சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் நடிகை அமலாபால் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் மிகவும் தைரியசாலி. அவரது வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து சினிமா பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் இணையதளத்தில் தனது நேரத்தை அதிகமாக செலவழித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஷக்ஷீகா என்ற புதுவித உணவு சமைக்கும் முயற்சிக்கு வெங்காயம் […]
முன்னணி நடிகையான அமலாபால் வாட்ச் விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு வந்தார். அதன்பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். விஜயை திருமணம் செய்து கொண்ட இவரின் திருமண வாழ்க்கை மூன்று […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில் சேர்ந்தவர் அழகேசன். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு நடிகை அமலாபாலை ஆபாசமாக பேசியதாக கூறி , அமலாபால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல்துறை இதில் மேலும் ஒரு தனியார் ஊழியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்கரன் என்பவரையும் கைது செய்தது.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையீடு […]