Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. license, Helmet எச்சரிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது 28ஆம் தேதிக்கு பதில் இன்று முதலை அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுபவருடன் பயணம் செய்வது ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகை எடுக்கும்போதே ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் போன்றவற்றை சரி பார்க்கவும். இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் புதிய ரூல்ஸ்…. இனி இப்படி பயணித்தால் அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.    

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணி”…. நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்…!!!!!

பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோன்றப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாகர்கோவில் காவல் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை இருக்கும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணியானது நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

தோல் தொழில் மேம்பாட்டுக் கொள்கை…. 2025 மாா்ச் 31 வரை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டுக்கொள்கை 2025ம் வருடம் மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். இதற்குரிய உத்தரவை தமிழ்நாடு அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டாா். காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டுக் கொள்கையை சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இக்கொள்கையை செயல்படுத்துவதற்கான உத்தரவை தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டாா். அந்த வகையில் இக்கொள்கை 2022ம் வருடம் ஏப்.1 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு….. உடனடி அமல் கிடையாது….. அமைச்சர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 27) முதல் இதெல்லாம் கட்டாயம்…. இல்லாவிட்டால் அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் என்றும் அப்படி முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….. ஜூலை 1 முதல் அமல்……!!!!!

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாய். கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாய். சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாய். பல அச்சு வாகனங்களுக்கு 234 இலிருந்து 258 ரூபாயாக நிர்ணயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. டெபிட், கிரெடிட் கார்டு புதிய முறை….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஏதாவது ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களின் விவரங்கள் அனைத்தும் தானாக சேமிக்கப்படும். அடுத்த முறை […]

Categories
மாநில செய்திகள்

“சுபநிகழ்ச்சிகள், இறப்பு வீடுகளில் மக்கள் கூட தடை”….. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்தித்து வருகிறார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய விதிமுறை…. ஜூலை 1 முதல் அமல்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய நடைமுறை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியத்தில் மூல வரி பிடித்தம் செய்கின்றன. வருமான வரி கணக்கு தாக்கலில், வரி விலக்கு முதலீடுகள் அடிப்படையில், பிடித்தம் செய்த மூல வரியை திரும்பப் பெறலாம். இதற்காக வருமான வரி சட்டத்தின் புதிதாக ‘194- ஆர்’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் 20 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில்….. “மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்”….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்… மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம். மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அரசாங்கமும் தங்களின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது, “நாங்கள் வரைவு முன்மொழிவுடன் தயாராக இருக்கிறோம். ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றைச் சாளர முறை இன்று (மே 1) முதல் அமல்…. இனி நேரில் வர வேண்டாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தானியங்கி ஒற்றை சாளர முறையில் கட்டடம் கட்ட அனுமதி பெறும் முறை இன்று  (மே 1) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குடும்பம் மற்றும் நகர்ப்புற ஊராக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றை சாளர […]

Categories
தேசிய செய்திகள்

நாளை (மே 1) முதல் எல்லாமே மாறப்போகுது…. அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ லிஸ்ட்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம்தான். அதன்படி மே மாதம் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் மே 1 ஆம் தேதி முதல் மாறுகின்றன. புதிய மாற்றங்கள்: ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் மகிழ்ச்சியாக தொடங்குகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி இறுதி வரை நீடிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் மாத தொடக்கத்தில் சில பொருட்களின் விலை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்….. மீன் விலை உயரும் அபாயம்….!!!!

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன் விலை பல […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அவசர நிலை அமல்….!! அதிபர் ராஜபக்சே அதிரடி….!!!

இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதோடு 13 மணி நேர மின்வெட்டு போன்றவை சேர்ந்து கொண்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அசாதாரணமான சூழ்நிலையை கட்டுபடுத்த அதிபர் ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே ஹேப்பி நியூஸ்… இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வட்டி விகிதம்…!!!!!

டெபாசிட்க்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் தங்களது டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க்,  ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க் போன்ற முன்னணி வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை மாற்றி அமைத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்துள்ளது. இதுபற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்டகால ராம் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான மளிகை பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாதம்தோறும் அத்தியாவசிய பொருள்களை வெளிமாநில ரேஷன் கடைகளில் பெற்று வருகின்றனர். இருப்பினும் ரேஷன் கடைகளில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்….!! தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அமல்….!!

அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 61 நகரங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குதல் மற்றும் கார்களுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் தொடர்பான முடிவுகளை பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் நேற்று வெளியிட்டது. சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் ஏலத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14 நிறுவனங்களுக்கான ஏல உரிமையை அதானியின் டோட்டல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு அலர்ட்…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி சுற்றுலா தளங்களுக்கு…. நாளை முதல் கடும் கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோணா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

SBI ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேர்  ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு அமல்?…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதுல மட்டும் சாப்பிடாதீங்க…. ஷாக்கிங் நியூஸ்….!!!

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்களில் 5% ஜிஎஸ்டி வரி வசூல் செய்வது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5% ஜிஎஸ்டி வசூல் செய்து அதனை டெபாசிட் செய்ய வேண்டும். இதுவரை ஜிஎஸ்டின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த உணவுகள் மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்து டெபாசிட் செய்து வந்தது. இந்நிலையில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வரி ஏய்ப்பை தடுக்கவும் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஜிஎஸ்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் தற்போது புதிய வகை ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

காலணி முதல் ஏடிஎம் வரை…. இன்று முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்தில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக பிஎஃப் கணக்கு, போஸ்ட் ஆபீஸ் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி வரியின் 4  முக்கிய மாற்றங்கள் என சாமானிய மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் நடைமுறைக்கு வருகின்றது. ஏடிஎம் பண பரிமாற்ற கட்டணம்: இன்று முதல் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு 21 ரூபாய் வரி கட்டணம் வசூலிக்கப்படும். இனி […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. 15ஆம் தேதி வரை அமல்…. காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது.

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை…. ஜனவரி 1 முதல் எல்லாமே மாறப்போகுது…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றன. அதிலும் தற்போது புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் மக்களே நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. அதன்படி ஜனவரி 1 முதல் மாறவிருக்கும் புதிய விதிமுறைகளை பற்றி இனி விரிவாக பார்க்கலாம். ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்: ஏடிஎம் பரிவர்த்தனைக் அதற்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: நாடு முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: இரவு நேர ஊரடங்கு அமல்…. அரசு  அதிரடி உத்தரவு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தது. எனினும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசை தடுப்பதற்காக இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு….. நாளை முதல் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று”…. மீண்டும் ஊரடங்கு அமல்…. பிரபல நாட்டில் வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சீனா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டில் உள்ள சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மறு அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மீண்டும் முழுஊரடங்கு….? அரசு அதிரடி அறிவிப்பு…. ஆரம்பிக்கலாமா….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. எந்த மாவட்டத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்தாலும்,  தீவிர நடவடிக்கை, உள்ளூர் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொற்று தீவிரமாக பரவி வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நாளை முதல் ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு அமல்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றன. ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. “கட்டணமில்லா திருமண திட்டம்” அமல்…!!!!

திருமணம் செய்யும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு கோவில்களில் திருமண கட்டணம் வசூலிக்கப் படாது என்று அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கோவிலில்  திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை இந்த மாதம் எட்டாம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவரின் திருமணம் நடந்தது. இதன் மூலமாக தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் எல்லாம் மாற போகுது…. புதிய விதிமுறைகள் அமல்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

ஒவ்வொரு மாதமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விலை ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் பொது மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவையாகவே உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் என்னென்ன மாற்றம் அவளுக்கு வந்துள்ளது என்பதை இதில் காணலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை […]

Categories
உலக செய்திகள்

“லண்டன் நகரில் அகதிச்சிறுமியான அமல் பொம்மை!”.. உற்சாகமாக வரவேற்கும் குழந்தைகள்..!!

அகதி குழந்தைகளுக்கான பொம்மை, பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தற்போது லண்டன் நகருக்கு வந்தடைந்திருக்கிறது. அகதி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்வதால், ஏற்படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 9 வயது கொண்ட சிறுமி போன்ற பொம்மை தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மை சுமார் பதினொன்றரை அடி உயரத்தில் இருக்கிறது. அமல் என்று பெயரிடப்பட்ட இந்த பொம்மை, கடந்த ஜூலை மாதத்தில் துருக்கியிலிருந்து,  8000 கிலோமீட்டருக்கான பயணத்தை தொடங்கியது. இதனை, பொம்மலாட்ட கலைஞர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இன்று முதல் கட்டணம் உயர்வு அமல்…. அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25  ஆகவும்,  கருவாடு கூடை கட்டு ரூ.50,  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை முதல் கட்டணம் உயர்வு அமல்…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25  ஆகவும்,  கருவாடு கூடை கட்டு ரூ.50,  […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த தொற்று… 8 நகரங்களில் இரவு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்துவரும் காரணத்தினால் 8 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பிடம் பல மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று லேசாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் மாநிலம்…. தேசிய கல்விக் கொள்கை அமல்…. கர்நாடக அரசு அதிரடி….!!!

கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான புதிய திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் “தேசிய கல்வி கொள்கை 2020 ” நடப்பு 2021 – 2022 கல்வி ஆண்டிலேயே அமல் படுத்தப்படுவதாக அறிவித்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். இது பற்றி பேசிய அமைச்சர், நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வு…. எதற்கெல்லாம் அனுமதி?….!!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்கும் தமிழக அரசு, செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு, ஆகஸ்ட் 25 வரை…. இன்று முதல் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி உள்ளிட்ட சில மருத்துவ வட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு […]

Categories

Tech |