Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முடியாது என கை விரித்த டாக்டர்…! கேன்சரை சரி செய்த சாமி… நேர்த்திக்கடன் செலுத்த சுடுகாட்டில் குழி தோண்டி விரதம்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சங்னாங்குளம் பகுதியில் பகுதியில்  காளிச்சந்திரன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து அம்மன் போன்று வேடம் அணிந்து செல்கிறார். தீவிர அம்மன் பக்தரான காளி சந்திரனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தொண்டையில் புற்றுநோய் வந்துள்ளது. இந்த புற்று நோயால் பெரும் சிரமத்திற்கு ஆளான காளி சந்திரனை […]

Categories

Tech |