Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு சிறப்பு அலங்காரம்…. பங்குனி மாத அமாவாசை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழகத்தில் தமிழ் மாதமான பங்குனி மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் பொதுமக்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இந்நிலையில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். மேலும் பங்குனி மாத திருவிழாவில் அனைத்து கோவில்களிலிருக்கும் மூலவருக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனை பக்தர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோவிலில்… பங்குனி மாதத்தை முன்னிட்டு… சர்வ அமாவாசை பூஜை..!!

பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பன்னீர், பால், பழம், சந்தனம், தீர்த்தம், விபூதி, புஷ்பம் ஆகிய 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் […]

Categories

Tech |