பாலிவுட்டில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இதில் அமிதாப் பச்சன் என்றாலே 6 அடி உயரத்துக்கும் அதிகமான அவரது தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும். திரையுலகில் கூட அவருக்கு உயரம் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. எனினும் மற்றவர்கள் நினைப்பது போன்று உயரம் எனக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாகவும், எந்நேரமும் மகிழ்ச்சியையும் தந்தது இல்லை என அமிதாப் பச்சன் அண்மையில் ஒரு பேட்டியில் […]
Tag: அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன் தனது பெயருக்கு விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14வது சீசனை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளரிடம் அமிதாப்பச்சன் பேசும்போது உங்கள் பெயரின் பின்னால் துணைப் பெயர் எதுவும் இல்லையே, ஏன் என கேட்டார். அதற்கு அந்தப் பெண் துணை பெயர் வைத்துக் கொள்ளும் போது நமக்கு ஜாதி ரீதியாக ஒரு அடையாளத்தை கொடுக்கின்றது. நம்முடைய […]
இந்திய திரையுலகில் அன்றும், இன்றும், என்றும் அமிதாப் பச்சன் இடத்திற்கு வேறொருவர் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சினிமாவில் பெரும்பாலான ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களைக் கடந்து 80 வயதில் இன்றைக்கும் தன் கலைப்பயணத்தை அமிதாப் பச்சன் உயிர்ப்புடன் தொடர்ந்து வருகிறார். தற்போது கடினமான உழைப்பால் திரைஉலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன் கடந்து வந்திருக்கும் பாதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். தொடர் முயற்சிக்குப் பிறகு அமிதாப் பச்சன் “புவன் ஷோம்”(1969) என்ற படத்தில் பின்னணி […]
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சனை குறித்து கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபமாக அபிஷேக் பச்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஹிந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான அமிதாபச்சன் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களாக்கி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். தற்போது 80 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவரின் மகனான அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து […]
கமல்ஹாசன் 1985ஆம் ஆண்டில் வெளியான “Geraftaar” என்ற பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் “கபர்தார்” எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இருவரும் விக்ரம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் அவரது ஷூட்டிங்கை […]
நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற சர்வதேச […]
பிரபல நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும், முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான […]
குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன்.இவரின் 79 பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், சஞ்சய்தத் ஆகிய திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் அளித்தல், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.தற்போது, […]
நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த கட்டிடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வர்த்தக விரிவாக்கத்திற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். மும்பையில் ஜூஹூ பகுதி ரியல் எஸ்டேட் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் வீடு வாங்குவதை விட வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிது.ஏனெனில், அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. […]
நடிகர் அமிதாப்பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுத்த காரணத்தினால், ராஜ் தாக்கரே கட்சியினர் அவர் வீட்டின் முன் நடத்தி வருகின்றனர். மும்பை ஜுகுவில் அமிதாப் பச்சன் வீடு உள்ளது. அந்த வீடு இருக்கும் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 2017 ஆம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனைவரும் சாலை விரிவாக்கத்திற்கு தங்களது நிலம் கொடுத்து விட்டனர். இதன் […]
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற இடத்தில் 34 அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தில் புதிதாக ஒரு வீடு ஒன்று வாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு […]
செய்த உதவிகளை வெளியில் சொல்ல விருப்பமில்லை என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். தமிழகமெங்கும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். […]
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். தன் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களை அவர் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அமிதாப் பச்சன் […]
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் . அதில் நடிகர் அமிதாப் தனது தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கூலி […]
சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் […]
அமிதாப் பச்சனுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை அடுத்து வீடு திரும்பிய நிலையில் வீட்டிலேயும் தனிமையில் இருக்கப்போவதாக கூறியுள்ளார். இந்தியத் திரையுலகில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஜூலை 11-ம் தேதி அன்று கொரோனா தொற்று உறுதியானதைத் அடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி […]
சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]
கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]
பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மாநில அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதன் தாக்கத்திற்கு பாமர மனிதன் முதல் பெரிய பெரிய நபர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களும் உயிரிழக்கும் நிலையை நாடு முழுவதும்காணமுடிகிறது. அதேபோல திரைபிரபலங்களையும் கொரோனா விட்டு […]