தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) “பிரஹாரி” கைப்பேசி செயலியை மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது ” சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வாறு வேலிகள் அமைக்க இயலாத பகுதிகளில் பிஎஸ்எஃப் சாா்பாக உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு […]
Tag: அமித்ஷா
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி குஜராத் பாஜகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதே முடிவு வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களிலும் கிடைக்கும். பிரதமர் மோடிக்கு இந்தியா மற்றும் குஜராத்தில் கிடைத்த புகழ்தான் குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றிக்கு காரணம் […]
182 தொகுதிகளை உடைய குஜராத் மாநில சட்ட சபைக்கு டிச..1, 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் பா.ஜ.க மூத்ததலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சியில்லை. தேர்தலில் வெற்றியடைவோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி […]
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது அவரை ஓபிஎஸ் மட்டும் சந்தித்து பேசினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷாவை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி […]
மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் 100 சட்டவிரோத புலம் பெயர்வோரை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நாடு கடத்துங்கள் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு […]
தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி தமிழக வந்த நிலையில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்டால் பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகம் வருவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக […]
தமிழகத்திற்கு வருகிற 11,12ம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்றனர். திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி வருகிறார். அதற்கு மறுநாள் 12ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் […]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார். அமித்ஷாவோடு ஆலோசனை நடத்திய நிலையில் தன்னுடைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]
ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக அமித்ஷா சென்றுள்ளார். இதையடுத்து அமித்ஷா வைஷ்ணவி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதாவது “ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்று சிலர் கூறினர். இந்த நிலையில் மோடி என்ற முழக்கம் மட்டுமே இப்போது எதிரொலிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு தில்லி வந்தாா். அவா் முன்னாள் அமைச்சா்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி. போன்றோருடன் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை […]
அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ். உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இருக்கிறது. இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்த சத்திய்ப்பு நடைபெற்றிருக்கிறது. […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]
மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷா அணியும் மப்ளரின் விலை ரூபாய்.80,000 ஆகும். அமித்ஷா உட்பட பாஜக தலைவா்கள் பலா் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகளை அணிகின்றனா் என காங்கிரஸ் விமா்சித்துள்ளது. முன்பாக இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ரூபாய்.41,000 விலையுள்ள டி-சா்ட்டை அணிந்துள்ளாா் என பாஜக விமா்சித்தது. இதுகுறித்து பாஜக-வின் அதிகாரபூா்வ டுவிட்டா் பக்கத்தில் “பாரதம் பாா்த்துக் கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு […]
ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கிரிமினல் பாதிரியார் ஜெகத் கஸ்பர். இவர் ஏற்கனவே கிரிமினல். ஐநாவில் இவருக்கு எதிராக புகார் இருக்கிறது. இவர் சொல்கிறார் முஸ்லிம்கள் 40 சதவீத இடம் கேளு அப்படி என்று…. இன்றைக்கு என்னமோ நான் பிரிவினை பேசவில்லை என்று சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது… ஆனால் மண்டையில் நாங்கள் ஓங்கி அடிக்கவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலறுகிறார்கள். இந்த ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். என்று ஏற்கனவே கேட்டிருக்கிறேன், ஜெகத் கஸ்பரை […]
தளபதியின் ஆட்சிகாலத்தில் இந்தியை இங்கு நுழைய விடாமல் மீண்டும் விரட்டி அடித்தார்கள், 38-ல் விரட்டி அடித்தது போல, 48ல் விரட்டி அடித்தது போல, 65ல் ஓடியது இந்தி. அதே நிலைமையை நாம் உருவாக்குவோம் என வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய வைகோ, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் போட்டுத் திணிகிறார்களே. இத்தனை உயிர்கள் பலி போயிற்றே, இத்தனை பேர் இரத்தம் சிந்தினார்களே, இத்தனை பேர் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்களே. கீழப்பழுவூர் சின்னச்சாமி அண்ணா பேசியதை நினைவில் வைத்திருந்து […]
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்று அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்று பல கதைகளை தெரிவித்தார். மேலும் அந்த விழாவில் அவர் பேசிய போது ஒரு சிறுகதை ஒன்றை கூறினார். அதில் “பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மக்களுக்கு உணவளிக்க […]
பீகார் மாநிலம் ரோத்தாசிலுள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது “ஒருவர் தாம் விரும்பும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். எனினும் மக்கள் தன் தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மேலும் தாய் மொழியைப் பயன்படுத்துவதோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவவேண்டும். இந்த தாய் மொழிதான் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு கை கொடுக்கும். இதனிடையில் பெற்றோர் தம் குழந்தைகள் தாய் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மாலை தமிழகம் வருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி நாளை இரவு சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள CRPF அலுவலகத்தில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக நாளை மறுநாள் புதுச்சேரிக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா, கதிர்காமம் அரசு […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் […]
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #stopHindiImposition என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. […]
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில், இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? […]
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் […]
ஆங்கிலத்திற்கு மாறாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தேசிய அளவில் இந்தி எதிர்ப்பு டிரெண்ட் ஆகியுள்ளது. டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை […]
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதற்கான கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த […]
நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது 54-ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை 2 முறை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ், அதிமுக, திமுக, இடதுசாரிகள், விசிக என அனைத்து […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]
எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை […]
அமித்ஷா-அமரீந்தர் சிங் சந்திப்பு சிந்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறிவந்த அமரிந்தர் சிங், அமித் ஷாவை இன்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை மரியாதை உடனே அமரீந்தர் சிங் சந்தித்து […]
மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகி விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மூன்று சக்கர வாகனத்தை போன்றது. அதன் மூன்று டயர்களும் வெவ்வேறு திசையில் சென்று அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டது . இதனால் இது இயங்கவில்லை. மாசுவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உண்மையான அரசியலைச் சொல்லி மக்களை அணி திரட்டும் போது உணர்ச்சி வயப்பட மாட்டான். சாதி வெறியும், மத வெறியும் அவனுக்கு இளமையிலேயே குருதி ஓட்டத்தில் இருப்பதனால் அதை அறுவடை செய்து கொள்ள விரும்புகிறார். அந்த உணர்வை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். மக்களிடத்தில் இயல்பாக இருக்கின்ற சமூக கட்டமைப்பில் மேலோங்கி இருக்கக்கூடிய அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்டு வருகிற சாதி மத உணர்ச்சியை தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு […]
மழை வெள்ள பாதிப்புகளுக்கு 2,079 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் பலத்த சேதத்தை விளைவித்து. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத கனமழை காரணமாக தமிழக மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தமிழக முதல்வர் […]
தென்மண்டல கவுன்சிலிங் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கைகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் 29வது தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததால் அவருக்கு பதிலாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு […]
இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் […]
வெளிமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து படுகொலை, தீவிரவாதிகள் மீதான பாதுகாப்பு படையின் தொடர் என்கவுண்டர் போன்ற பரபரப்புக்கு மத்தியில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டுக் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ […]
காஷ்மீரின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டு கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மூன்று நாள் […]
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிகபட்சமாக கடந்த 17ஆம் தேதி 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் […]
உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது என்றும், ஒன்றிய நீர்வளத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும், தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பெயரும் இதில் இடம்பெற்றதாக […]
கடந்த 2008 காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார். இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை இத்திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புதிய சட்டசபை கட்டுமான பணிகள் தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்று தட்டாஞ்சாவடியில் புதிய கட்டிடம் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் […]
நடிகர் விவேக்கின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் […]
அவரின் அற்புத தொடர் திறமையே அவரை நடிகர் ஆக்கியது என்று அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி […]
மே 2ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பசிக்கட் பகுதிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .மேலும் தாம் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடுக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறச்செய்து மம்தாவிற்கு பிரியா விடை அளிக்க வேண்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்க […]