தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டணி குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்து முதல்வருடன் சந்திப்பில் ஈடுபட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி […]
Tag: அமித்ஷா வருகை
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே திரு. அமித்ஷா சென்னை வந்ததாகவும் அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசி இரு தரப்பினரும் மரபை மீறி இருப்பதாகவும் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கௌத்தமன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். அங்கு 62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். […]
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை நகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் அவர் அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட ம் சென்னை அருகே அமையும் […]
அமித்ஷா வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 1 மணி நேரம் சிக்னலில் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமித்ஷா சென்னை வருகிறார் என்பதற்காக வாகனங்கள் வெகுநேரமாக சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் சென்னை மீனம்பாக்கத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் சிக்னலில் நிற்கின்றன. இதற்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக்கொண்டு நிற்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, பாஜக ஆட்சியா என்பதே […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது அரசியல் சார்ந்த முக்கியமான சந்திப்புகள் இன்றைய தினத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தங்க உள்ள […]