பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் அரசியல் சார்ந்த கலவரங்கள் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சாந்திப் ஊரிலுள்ள உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான திரு அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஷிபில்குச்சி சம்பவத்தை தவிர மேற்குவங்க தேர்தலில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட வில்லை என்றும், இதுவரை வாக்குப்பதிவு சுமுகமாகவே நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் கொல்லப்பட்ட […]
Tag: அமித்ஷா
நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சதீஷ்கர் மாநிலம் சுக்மா, பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள பாதுகாப்பு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 4 போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1500 வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தக் காட்டுப் பகுதியை […]
இந்தியாவில் பல திட்டங்களால் அதிகம் பயன்படுவது தமிழகம் தான் என்பதை மறந்துவிடக் கூடாது என அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களை அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று திரண்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்திற்கு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நேரடியாக சீட் கேட்கும் போதே என் சமுதாயம் சார்ந்து 12அம்ச கோரிக்கை வைத்தேன். எப்பொழுது இங்கு வந்தாயோ… அப்பொழுதே அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அர்த்தம் என்று அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பித்தான் நான் இருந்தேன். அவர்கள் திடீரென்று அகால மரணம் அடைவார்கள் என்று யார் நினைத்து பார்த்தார்கள். அதற்கு பிறகாக இந்த அரசாங்கத்திடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன்.பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியபொழுது டெல்லியிலே வந்து அமித்ஷாவை […]
புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து […]
15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி […]
தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் […]
புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் […]
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி […]
தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அமித்ஷா கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா உடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை […]
சென்னை வர இருந்த அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர இருக்கின்றார். 14ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அன்றைய தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]
அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருக்க கூடிய 14ஆம் தேதியன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.அதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 14ஆம் தேதியன்று உடல்நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் அமித்ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த […]
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கிடையே […]
தமிழகத்தில் பல திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்ற்றினர். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். அமித்ஷா அடிக்கல் […]
பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தது என திமுகவுக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை துவக்க விழாவில் பங்கேற்று தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய அமித் ஷா, ” திமுக தலைவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு […]
சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் அடிக்கடி […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு […]
தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென காரிலிருந்து இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து அப்படி நடந்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டன. அதனைக் கண்ட காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து […]
தமிழகம் வரும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை வரவேற்கும் வகையில் #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். […]
கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இன்று தமிழகம் வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும்,சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். […]
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். மாலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அமித்ஷா பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட இருக்கின்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக […]
தமிழ்நாட்டின் விதி மாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ட்வீட் செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார்.இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (நவ.21) காலை 10 30 […]
மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார். இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (நவ.21) […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாத்தான்குளத்தில் ஆகஸ்ட் நடந்தது போன்று நெய்வேலியில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, கேட்க நாதி கிடையாது. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. தகப்பன் இல்லாத வீடும், தலைவன் இல்லாத நாடும் தறி கெட்டு நிற்கும். இன உணர்வு, தன்மானமே உயிர் என்று வாழ்கின்ற ஒரு தலைவன் இல்லாததால் எங்களை கண்டவனெல்லாம் அடிக்கிறான். பக்கத்து எங்களுடைய படகை பறித்து வைத்துவிட்டு அரசுடைமையாக்குவோம் என்று சொல்கிறது. […]
மேற்கு வங்கத்தில் வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார். பா ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசினார். அப்போது, மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜிக்கு 2010 இதில் வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் 10 வருடம் கடந்தும் அவர்களின் வாக்குறுதி வெற்றாக போனது. இதனால் மேற்கு வங்காள மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் மோடி தலைமைக்கு வாய்ப்பு கொடுத்தால் ஐந்து […]
மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் […]
நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த ஒரு நாடாளும் கைப்பற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நமது நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும். […]
அமித்ஷா எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அக்டோபர் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் தாய் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா முதல்வருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் கடிதம் முழுவதுமாக இந்தியில் இருந்தது. இதனை அறிந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு தொற்று இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வுகளை பங்கேற்காமல் தவிர்த்து, தனது வீட்டிலேயே தேசியக்கொடி ஏற்றி கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு போன்ற சில காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்ற 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் […]
டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]
டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பு டெல்லியில் தான் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1200 பேர் இறந்துள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை […]
தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]
மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு அதிக உறுதியுடன் இருக்கிறது என உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார் கொரோனா தொற்றை தடுக்க முதல் வரிசையில் நின்று போராடும் சுகாதார ஊழியர்களின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டாக்டர்கள் சங்கம் நாடு தழுவிய ஒயிட் அலெர்ட் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்படி டாக்டர்கள் அமைப்பு […]
மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் […]
மும்பை பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த […]
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் […]
மத வித்தியாசமின்றி டெல்லியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லி வன்முறையில் […]
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார். நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வன்முறை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா இன்று பதிலளிக்க இருக்கின்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் […]
டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நடைபெறும் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பதிலளிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க […]
மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது.இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று […]
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குறிப்பாக டெல்லியில் நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய […]