Categories
தேசிய செய்திகள்

அமித்ஷாவை பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் – அமித்ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு! 

டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது.  நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பும் ஏற்படாது: அமித்ஷா உறுதி!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரும் 24ம் தேதி சட்டசபை கூட்டம் … அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |