Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரபல சீரியல் நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல சீரியல் நடிகர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ். இதைத் தொடர்ந்து அதே சேனலில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் நடித்திருந்தார். இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வந்த அவர் திடீரென சின்னத்திரையை விட்டு வெளியேறி வெள்ளித்திரைக்கு சென்றார். […]

Categories

Tech |