Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvENG : DLS முறையில் வென்ற அயர்லாந்து… “இந்த வெற்றி கேம் ஸ்பிரிட்டில் சேருமா?”…. இங்கிலாந்தை கலாய்த்த அமித் மிஸ்ரா.!!

அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) தோற்கடித்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இங்கிலாந்தை விமர்சித்தார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நேற்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காதலியோடு டேட்டிங் போனும்” ரூ.300 அனுப்புங்க…. ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்….!!!!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவரோடு ட்விட்டரில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது அந்த ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு இவர் செய்த காரியமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு டேட்டிங் செல்ல வேண்டும் என்று அமித் மிஸ்ராவிடம் 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி இப்போதே ஓய்வு பெறனும்….. “உங்கள மாதிரியா”….. ஷாஹித் அப்ரிடிக்கு தரமான பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா..!!

விராட் கோலியின் ஒய்வு குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார்.. ஆசியக்கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு டக் அவுட்டுக்கு பிறகு, விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் 122 ரன்களை எடுத்தார், 1020 நாட்களுக்கு பின் அவர் சதமடித்து பார்முக்கு வந்தார். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாடினர்,  ​​கேப்டன் ரோஹித் ஷர்மா 2022 ஆசியக் கோப்பையின் கடைசி போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ண அமித் மிஸ்ராவிற்கு …. வார்னிங் கொடுத்த அம்பயர்…!! என்ன நடந்துச்சு …?

நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா விதியை மீறி ,பந்தை எச்சியால் தடவியதற்க்காக அவருக்கு  அம்பயர் எச்சரிக்கை விடுத்தார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி  அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது 6வது ஓவரில் டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்துவீசினார். அவர் பவுலிங் செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி உள்ளார். இதனைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளில் ,மலிங்காவின் சாதனையை முறியடித்து …! அமித் மிஸ்ரா பிடிக்க உள்ளார் …!!!

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, வீரர்களின் பட்டியலில் அமித் மிஸ்ரா இரண்டாவது  இடத்தில்  உள்ளார். நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ,டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமித் மிஸ்ரா இருந்தார். இவர் ஓவரின் வீசிய பந்துகளில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து ,4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 38 வயதான அமித் மிஸ்ரா 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மும்பை இந்தியன்ஸின் அதிரடி மன்னர்களை’…அலேக்காக தூக்கிய ‘அமித் மிஸ்ரா’…! அதிரடி பின்னணி…!!!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கு  எதிரான போட்டியில் ,டெல்லி கேப்பிடல்ஸ்  6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று  சென்னையில்  நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரின் ,13 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ,9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது. குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணியின் வீரரான அமித் மிஸ்ரா ,சிறப்பாக […]

Categories

Tech |