Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி அதிரடி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் வேடிக்கை பார்க்க மாட்டான்…! இது ஒன்றிய அரசுக்கு தெரியும்… பாஜகவை எச்சரித்த பிரபல தமிழ் இயக்குனர் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே  கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும்,  நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ?  ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி )  அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும். வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்திக்கிறார் …!!

இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: அமித் ஷாவுடன் ஈபிஎஸ் சந்திப்பு …!!

ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியே தேசிய மொழி”…. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி பேச பழகுங்கள்…. அமித் ஷா அதிரடி….!!!

இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார் .டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்…. பிரதமர் மோடி அரசை பாராட்டித் தள்ளிய அமித்ஷா….!!!!

டெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. மேலும் கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்து உள்ளன. ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை […]

Categories
மாநில செய்திகள்

ரூ 2,079 கோடி வேண்டும்… 54 பேர் பலி… 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்… டி.ஆர் பாலு கோரிக்கை!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலு நேரில் சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக உடனடியாக 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஒட்டுமொத்தமாக 2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்த பின் பேட்டியளித்த டி.ஆர் பாலு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ளப் பாதிப்பு… “முதலில் 550 கோடி வேண்டும்”…. மொத்தம் ரூ.2,079 கோடி… தமிழக அரசு கோரிக்கை!!

மழை, வெள்ளப் பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி டி ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதை தொடர்ந்து, அதற்காக நிவாரணப் பணிகளுக்காக 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். […]

Categories
அரசியல்

“எங்க அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது,ஆங்கிலமும் புரியாது”… அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய முதல்வர்.!!!

எங்கள் மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது எனவே புதிய தலைமைச் செயலாளர் ஏமாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்த தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டுமென மிசோரம் மாநில முதல்வர் முதல்-மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். குஜராத் கேடரான சாகோ, ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதியதலைமைச் செயலாளராக நியமித்தது. ஆனால் அவருக்கு மிசோ மொழி தெரியாமல் இந்தி மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ச்சச்ச…! அவரு அப்படியெல்லாம் இல்ல…. மோடி குறித்த உண்மையை சொன்ன அமித்ஷா…!!!

லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது கருத்து எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  இவருக்கு புகழாரம்  சூட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த பொழுது, “மோடி எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர் என்று பலரும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் ஒரு சில கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான். ஆனால் தனது விருப்பு வெறுப்புகளை அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வந்த அமித் ஷா… விழாவுக்கு வாசன் போகாதது ஏன்? வெளியான காரணம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர் ஜிகே வாசன் செல்லாதது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

மத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது. மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பிய அமித்ஷாவுக்கு தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : “மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ – நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” – பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!

சமூகநீதிக்கு எதிரான – தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி என்பது வீண் கற்பனை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணில், சமூகநீதி விரோத பா.ஜ.க. – அதனோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது பற்றி கனவு காண வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றத்தில் முடிந்ததா அமித் ஷாவின் சென்னை பயணம்? – குழம்பும் தொண்டர்கள் …!!

அதிமுக கூட்டணி, ரஜினிகாந்த், அழகிரி உடன் சந்திப்பு என அனைத்திற்கும் அமித் ஷாவின் சென்னை வருகை விடை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி தவிர்த்து மீதி இரண்டு விஷயம் அமித் ஷாவின் கணக்குப்படி நடைபெறவில்லை என்று கூறப்படுகின்றது. பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா சென்னை வருகையின் போது நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இரண்டு சந்திப்புகளும் நடைபெறாமல் டெல்லி திரும்பினார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” – அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த அமித்ஷா, மத்திய அரசில் இருந்த போது தமிழகத்திற்குக் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்கிறார்கள்…. பாராட்டுகிறார்கள்…. அனுபவிக்கிறார்கள்…. மெர்சலான துணை முதல்வர் …!!

அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று எதிர்கட்சியினர் மனம் பதைபதைக்கிறார்கள் என துணை முதல்வர் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி கேள்வி

என்னை கைது செய்த அதிமுக அரசு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கைது செய்யாதது ஏன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்டோரை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகப்பெரிய அரசியல் சக்தி…. வரும் காலம் பாஜக காலம்… எல்.முருகன் நம்பிக்கை …!!

தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகிவரும் நிலையில், வரும் காலம் பாஜக காலம் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய  உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடுமையா உழைக்கிறாரு.. ஆற்றலோட செயல்படுறாரு… பாராட்டு மழை பொழிந்த OPS ..!!

பிரதமர் மோடி கடுமையாக உழைக்கின்றார், ஆற்றலோடு செயற்படுகின்றார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கூட்டணி அதிமுக-பாஜக: டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து மத்திய அரசோடு கூட்டு சேர்ந்தால் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு வேறு வழியில்லை’- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து வைகோ

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக – பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷா முன்னிலையில்…. அடுக்கு மொழியில் பேசிய ஓபிஎஸ் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டியல் போட்டு காட்டவா ? திமுகவுக்கு அமித் ஷா பகிரங்க சவால் …!!

பாஜக தலைமையிலான அரசு தமிழகத்துக்கு என்ன செய்துள்ளது என பட்டியலிட்டு காட்டவா என அமித் ஷா திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இணைத்து விட்டது என்று கூறுவார். நான் இங்கே சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். பத்து ஆண்டுகளிலேயே நீங்கள்  காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் அங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷா முன்னிலையில்…. ஆங்கிலத்தில் பேசிய ஈபிஎஸ் …!!

நேற்றைய விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலத்தில் பேசி அசத்தியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டு ரசித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் அதை முழுமையாக தடுக்க அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பிரதமர் அவர்கள் இன்றைக்கு ஒரு கடுமையான சோதனையான தருணத்தில் நாட்டு மக்களுடைய ஒத்துழைப்போடு மிகத் திறமையாக வல்லரசு நாடுகளே பாராட்டுகின்ற அளவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசிய அமித் ஷா…. நெகிழ்ந்து போன முதல்வர்….!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அரசை புகழ்ந்து பேசியதை கண்ட முதல்வர் நெகிழ்ந்து போனார். சென்னை கலைவாணர் அரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் கொரோனாவுக்கு எதிராக மிகுந்த வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். நாடு முழுவதும் இருக்கும் குணம் அடைவோர் விகிதத்தை விட தமிழ்நாட்டில் குணமடைவர் விகிதம் சிறப்பானதாக இருக்கிறது, இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குமரி, கோவை வேணும்…. 30வரை கொடுங்க… குறைஞ்சுற கூடாது… முடிவாகிய தொகுதி பங்கீடு ..!!

அமித் ஷாவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்ததை தொடர்ந்து பாஜகவுக்கு 30 தொகுதிகள் குறையாமல் வழங்கப்படும் என்று தெரிகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு, நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவரை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் சந்தித்தனர். இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் கோரிக்கையை சம்பந்தமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 7 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா கூட இப்படி செய்யல… மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்… அரசியலான அரசு மேடை …!!

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடை அரசியல் கூட்டணி மேடையாக மாறியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளே..! ”இப்படி செய்யுங்க” தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்…. அமித் ஷா அட்வைஸ் ..!!

இப்போது இருந்தே உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.,வை மிஞ்சிய OPS, EPS பேச்சு … இப்படி நடந்ததே இல்லை… கிளம்பிய பரபரப்பு தகவல் …!!

வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 தொகுதி தந்தீங்க.. 2016ல கொஞ்சம் பாருங்க… பாஜகவுக்கு 30 தொகுதி… உறுதியான உடன்பாடு ….!!

அமித் ஷாவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்ததை தொடர்ந்து பாஜகவுக்கு 30 தொகுதிகள் குறையாமல் வழங்கப்படும் என்று தெரிகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு, நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவரை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் சந்தித்தனர். இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் கோரிக்கையை சம்பந்தமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 7 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவிடம் முதல்வர் மூன்று கோரிக்கைகள் …!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் முதல்வர் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.  கோதாவரி – காவிரி இணைப்பு காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர கோரிக்கை. அதே போல நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுக்கவும் கடிதத்தில் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, விருதுநகரில் மெகா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு …!!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர். இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர். இந்த ஆலோசனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி சார்பாக சொல்லுறேன்… பாறை மாதிரி இருப்பேன்… அதிமுகவை பாதுகாப்பேன் …!!

அதிமுக ஆட்சியை பாறை போல பாதுகாப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அமித் ஷா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ரூ.67,378 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அரசியலை ஒழிப்போம் – திமுக மீது பாய்ந்த அமித் ஷா …!!

தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை கலைவானர் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்தாக திமுக என்று அடிக்கடி கூறி வருகின்றனர். தமிழகத்துக்கு மன்மோகன் அரசு 16 ஆயிரத்து 355 கோடி ஒதுக்கீடு செய்தது. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackAmitShah: அமித் ஷா மீது தாக்குதல் முயற்சி – பரபரப்பு

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித்ஷா திடீரென காரில் இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டது. காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமித்ஷா தமிழகம் வருவதை தொடர்ந்து காலை முதலே […]

Categories

Tech |