ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவியாக 2000 டன் கோதுமை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லை தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமை அனுப்பி வைக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வாக்களித்துள்ளது. 2000 டன் வீதம் நேற்று நான்காவது தவணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இதுவரை 8,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஆப்கானிஸ்தான் வாகன ஓட்டுனர்கள் […]
Tag: அமிர்தசரஸ்
ரோம் நகரிலிருந்து தனி விமானம் ஏற்பாடு செய்து அமிர்தசரசுக்கு வந்த 285 பயணிகளில் 179 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 75 பேரின் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லாததால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்ட 173 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள், ரோம் நகரில் இருந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு […]
இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா […]