Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு… செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவல்!!

கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது.. இந்த கல்லூரியில் பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் விமானப்படை அதிகாரி வந்துள்ளார்.. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு ஆண் அதிகாரி  லெப்டினன்ட் அமிர்தேஷ் (30) என்பவரும் வந்திருந்தார்.. கடந்த 10ஆம் தேதி பெண் அதிகாரி பயிற்சியில் […]

Categories

Tech |