Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து… “கோமாவை ஏற்படுத்துமாம்”… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..!!

கொரோனா பெரும் தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை என உருமாற்றம் எடுத்து அடுத்தடுத்த பரிமாணங்களை அடைந்து வருவது உலகம் முழுவதும் கதிகலங்க வைக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது நுண்ணுயிரியல் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியல் தாக்கப் பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. இது […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில்… மூளையை தின்று கொல்லும் அமீபா… ஒருவர் பாதிப்பு.. அலெர்ட் கொடுத்த சுகாதாரத்துறை..!!

அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் (Hillsborough County) உள்ள நபர் ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்து விடுவார்கள். இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.. எனவே […]

Categories

Tech |