அமீரகம் என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]
Tag: அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணத்திற்கு இந்தியா சார்பாக துணை அதிபர் வெங்கையா நாயுடு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று மாலையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்கள். அதன்படி இந்திய நாட்டின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் […]
உக்ரைன் மக்கள் அமீரகத்துக்கு விசா இல்லாமல் வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக அமீரகத்திற்கு வரலாம் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது. “உக்ரேன் மக்கள் வருகை குறித்து புதன்கிழமை இரவு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் […]
உக்ரைன் போரை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டதில் அமீரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைன் நாட்டு மக்கள் போரின் காரணத்தினால் அருகிலுள்ள நாடுகளுக்கு எல்லைப் பகுதி வழியாக சென்று வருகின்றனர். இதனால் உக்ரைனில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் […]
போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் […]
ஏமனில் ஏவுகணை மையத்தை குண்டு வீசி அழித்த காட்சிகளை அமீரக ராணுவம் வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டு ஏமன் நாட்டு அதிபரான ஹாதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விரட்டியடித்து அந்நாட்டை கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்து ஏமன் நாட்டு இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து சவுதி அரேபியா ஏமன் நாட்டு ராணுவத்தினருக்கு ஆதரவாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனைதொடர்ந்து ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் வான்வழி தாக்குதலை நடத்தினார்கள். அமீரகத்தின் […]
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஆவது முறையாக ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விமானப்படையினர்கள் நடு வானிலேயே குறிவைத்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டின் ராணுவ படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டிற்கு உதவி புரியும் ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. அதன்படி 3 ஆவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி ஹவுதி […]
அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் சேர்ந்து உருவாக்கிய லைட்-1 என்ற நானோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் கலீபா எனும் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பில், அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் செய்து கொண்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளின் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் லைட்-1 என்னும் நானோ செயற்கைக்கோள் இன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோளை, அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழகம், அமீரகத்தில் இருக்கும் கலீபா பல்கலைகழகம் மற்றும் பக்ரைன் […]
அமீரக மீடியா ஒழுங்குமுறை ஆணையமானது, திரைப்படங்களில் காட்சிகளை நீக்குவதற்கு பதில், 21+ எனும் புதிய பிரிவை அறிமுகம் செய்திருக்கிறது. அமீரகத்தில் சர்வதேச அளவிலான, பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது எனவும் அந்த படங்களை பார்க்க குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் என்றும் அமீரக அரசின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் கூறியிருக்கிறது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், “பிற நாடுகளில் இருப்பது போன்று அமீரகத்திலும் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களின் வயது கணக்கிடப்படுகிறது. இதில் பெரியவர்கள் மட்டுமே […]
துபாயில் அமீரக சுகாதார மந்திரியான அப்துல் ரஹ்மான் பிறகு முகம்மது அல் ஒவைஸ் உடன் இந்திய சுகாதார மந்திரியான டாக்டர் மன்சுக் மாண்டவியா சந்தித்து பேசினார். அமீரகம் வந்து உள்ள இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா துபாயில், அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைசை சந்தித்து பேசினார். இந்நிலையில் சுகாதாரத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் […]
இந்தியாவிலிருந்து, அமீரகத்திற்கு இன்றிலிருந்து, விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து அமீரகம் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து, இண்டிகோ போன்ற பல விமான நிறுவனங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளது. இதில் பல மக்கள் விமான நிலையத்திற்கு செல்லும் போது ஆர்.டி. பிசிஆர்பரிசோதனை மேற்கொள்ளாமல் சென்றதால் அந்த நிறுவனம், இம்மாதம் 24ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில், இன்று முதல் ரத்தான விமானங்கள் மீண்டும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு செயல்பட தொடங்கியிருப்பதாக விமான […]
இந்திய நாட்டிலிருந்து அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல நகரங்களிலிருந்து அமீரகத்திற்கு கடந்த 5 ஆம் தேதி பலவிதமான கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுடன் கூடிய விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்பிரஸ் நிறுவனம் அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கென முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் விசாவை பொறுத்து அந்தந்த நாடுகளினுடைய […]
ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு […]
அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயது உடைய 900 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட அபாயம் இருப்பதால் அமீரகத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கும் அமீரக அரசு தடுப்பூசி போட முடிவு செய்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் […]
அமீரகத்திலுள்ள அபுதாபி இஸ்லாமிய வங்கி வெறும் 5 நிமிடத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் அபுதாபி இஸ்லாமிய வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கி அமீரகத்திலுள்ள உள்துறை அமைச்சகத்திலிருக்கும் முகத்தை சரிபார்க்கும் வசதியை பயன்படுத்தி அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் வங்கிக்கு வராமலேயே தங்களது வங்கி கணக்கை தொடங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு சிறந்த வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கியில் தன்னுடைய புத்தக கணக்கை தொடங்க வேண்டுமெனில் […]
அமீரகத்தில் “கிளவுட் சீடிங்” முறை மூலம் மழைப்பொழிவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. “கிளவுட் சீடிங்” எனப்படுவது விமானம் மூலம் வானிற்கு கொண்டு செல்லப்படும் ரசாயன உப்புகளை தாழ்வாக இருக்கும் மேகங்களில் தூவுவது ஆகும். இதனால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதற்காக பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 247 முறை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் […]
அமீரக அரசானது பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய பிறநாட்டு மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் 10 வருடத்திற்கான கோல்டன் விசா அளிப்பதாக அறிவித்திருக்கிறது. அமீரகத்தில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து பிற நாட்டு மக்களை ஈர்க்கும் படி, நீண்ட காலங்களுக்கான கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை உபயோகிக்கும் வகையில் இந்த விசா அளிக்கப்பட்டது. மேலும், தற்போதுவரை, அமீரகத்தின் விசா வைத்துள்ள பல்கலைகழகத்தின் மாணவர்கள் அல்லது அமீரகத்தின் விசாவில் பிற நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் […]
அமீரக குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இன்று முதல் அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்,சார்ஜா நகரங்களுக்கு திருச்சி சென்னை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவிலிருந்து வருகை புரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோசை செலுத்தி இருக்க […]
சில நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் பறவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக அமீரகத்துக்கு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீரக பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகளும், பலவிதமான பொருட்களும் […]
அமீரகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமீரகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளரான டாக்டர் பரிதா அல் ஹொசனி கூறுகையில், ” அமீரகத்தில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பின சார்ந்த மக்களுமே காரணம். இந்த பாதிப்பினை தடுப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு […]
அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மனிதவளத்துறை பொது ஆணையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அரசுத்துறைகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் வாராந்திர பொது விடுமுறை நாள். ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி […]
மனித உடலில வியர்வை வாசனையை வைத்து கொரோனா தொற்று இருப்பதை மோப்பநாய் வைத்து கண்டுபிடித்து வருவதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்வதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாய்களின் படைகளை பொதுவாக ‘கே-9’அல்லது ‘கேனைன்’ என்று அழைக்கிறார்கள். இதே போல அமீரகத்திலும் காவல் துறையில் ‘கே-9’ என்ற […]