Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: பிரதமர் மோடியின் அமீரக பயணம்…. திடீர் ஒத்தி வைப்பு….!!!

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவி வந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். இதற்குப் பின் இத்தாலி சென்று போப் ஆண்டவரை சந்தித்தார். ஸ்காட்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடிகிளாஸ்கோ […]

Categories

Tech |