தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். தற்போது இவர் நடிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த சம்பவம் பற்றி அமீர் பேசியுள்ளார். அதில், நான் ஃப்ரீயா பேசுனதுனால தான் பிரச்சனை […]
Tag: அமீர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநயுடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்பு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர் பாவனி பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பாவனி பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]
வடசென்னை திரைப்படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “வடசென்னை”. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இப்படமானது கேங்ஸ்டர் படமாக வெளியானது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தை விட அமீரின் கதாபாத்திரம் நின்று பேசிய நிலையில் இந்த படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். இதுப்பற்றி […]
அமீர் எனக்கு நல்ல நண்பர் அதை தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என ஒரு நிகழ்ச்சியில் கூறிய பாவ்னி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி ஐந்து சீசனாக ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் அமீர் தனது காதலை பாவ்னியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பாவ்னி எந்த இடத்திலும் அவரை காதலிப்பதாக தெரியப்படுத்தியதில்லை. ஆனால் இணையதள வாசிகளோ இதை உண்மையான காதல் கதை […]
முதன்முறையாக முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் ஓபன் டாக் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அமீர். இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் மற்றும் பாவனி காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், முதன்முறையாக முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் ஓபன் டாக் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளரான ராஜு, அமீர் குடும்பத்தினருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. சின்னத் திரையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ராஜு, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்மூலம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று அந்நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். எனவே, ராஜுவிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ராஜு, பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தளத்தில் வெளியானது. https://www.instagram.com/p/CZJW6qfoNff/ அதில், அமீரும் அவரின் […]
‘டிக்கெட் டூ பைனல்’ வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். இதனையடுத்து, தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பைனல்’ […]
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், அமீர் கண்ணீருடன் அவரது கதையை சொல்லியுள்ளார். அம்மாவுக்கு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக இசைவாணி எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், தாமரையை பற்றி அவர் என் கண்ணுக்கு நெகட்டிவாக தான் தெறிகிறார் என நிரூபிடம் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த புரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி […]
நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ”விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து, இவர் சூர்யாவை வைத்து ”வாடிவாசல்” என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகரும் இயக்குனருமான அமீர் […]