Categories
இந்திய சினிமா சினிமா

“1 வருஷத்துக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பேன்”…. அமீர்கான் பேட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ள அமீர்கான் நடிப்பில் வெளியாகிய “லால் சிங் சத்தா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. லால்சிங் சத்தா வெளியாகுவதற்கு முன்னதாகவே அதனை புறக்கணிக்கும்படி சமூகவலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். இந்த படத்தின் தோல்வியால் அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் நடிக்கயிருந்த புது படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்தார். மேலும் சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில் ஒரு வருடத்துக்கு […]

Categories
சினிமா

“ரூ. 2 கோடிக்கு நடிச்சிட்டு, ரூ. 200 கோடி கேக்கிறாரு”…. படம் ஓடலனா சம்பளத்த குறைங்க… அமீர்கானை விமர்சித்த நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அமீர்கானின் சர்ச்சை பேச்சு தான். அதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஒரு பேட்டியில் கூறினார். இதை காரணம் காட்டி தான் இந்தி ரசிகர்கள் அமீர்கானின் படத்தை புறக்கணித்தனர். இது குறித்து தற்போது பிரபல நடிகை கங்கனா ரணாவாத் பேசியுள்ளார். அவர் […]

Categories
சினிமா

தமிழில் வரும் அமீர்கான் படம்….. எது தெரியுமா?…. வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் படங்கள் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து சமீபகாலமாக வெளியிடப்படுகின்றன. அதனைப் போல பாகுபலி வெற்றிக்கு பிறகு தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகரான அமீர்கான் நடிப்பில் தயாராகி உள்ள “லால்சிங் சத்தா” இந்தி படத்தை உதயநிதி தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார். இந்த படம் 1994 ஆம் ஆண்டு ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடித்து “பாரஸ்ட் கம்ப்” என்ற ஹாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் படக்குழுவினரிடம்…. மன்னிப்பு கேட்ட அமீர்கான்….

கேஜிஎப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி யாஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ள நிலையில், அமீர்கான் லால் சிங் சித்தா படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யாஷ்-யிடம் மன்னிப்பு கேட்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து…. இவர்தான் காரணமா….? சரியாக கணித்த ரசிகர்கள்….!!

ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகரான அமிர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அமீர்கான் மற்றும் நாகசைதன்யா இணைந்து இந்தியில் லான்சிங் தத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் நாகசைதன்யா அமீர்கானின் அறிவுரை படி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எந்த விஷயத்திலும் தவறு செய்வது ஆண்கள் மீது தான் என்று நான் கூறுவது பாரபட்சமாக பேசுகிறேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியது ஏன்….? வெளியான காரணம்….!!!

விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’ இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் மாதவனாக சயிப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பின் அமீ ர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Flash News: மிகப் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!

ஹிந்தியில் மிக பிரபலமான நடிகர் அமீர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு என்று ஹிந்தியில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹிந்தியில் மட்டுமில்லாமல் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று தற்போது மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

அமீர்கானின் திடீர் முடிவு…. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் எடுத்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 56 ஆவது பிறந்த நாளைக் கடந்த 14ஆம் தேதி கொண்டாடினார். இவருக்குப் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமீர்கான் நேற்று தனது டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதை செய்யல நீங்க….அமீர்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு….தவறவிட்ட பிரபல தமிழ் நடிகர்….!!

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் அமீர்கான் பட வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபலமானது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு “லால் சிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அமீர்கான் நடிக்கிறார்.இந்த படத்தில் எப்போதும் போல தொன தொன என்று பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை  நடிக்கவைக்க அமீர்கான் முடிவுசெய்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க தவறியதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!

கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]

Categories

Tech |