Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம் அமீர்-பாவ்னி”…. இணையத்தில் உலாவரும் போட்டோ…!!!!!

பிக்பாஸ் பிரபலம் அமீர் மற்றும் பாவ்னி புதிய கார் வாங்கியுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் அமீர் மற்றும் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பாவ்னி தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார் அது பலரையும் கவலை அடைய செய்தது. பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவ்னி தங்களின் சிறப்பான […]

Categories

Tech |