தமிழகத்தில் பால் பொருட்கள் விற்பனையில் பிரபலமானது அமுல் நிறுவனம். இந்த நிறுவனத்திடம் வியாபாரம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது அமுல் நிறுவனத்தின் லைசன்ஸ் எடுத்து நீங்கள் தொழில் செய்யலாம். அமுலின் உரிமத்தை எடுப்பது மிகவும் எளிதானது. ஆனால் அது பற்றிய முழுமையான தகவலை முதலில் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த தொழில் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும். அமுல் தயாரிப்புகளின் […]
Tag: அமுல் நிறுவனம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிவிரைவில் பால் விலை மீண்டும் உயர்த்த படும் என்று அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆற்றல் செலவுகள், லாஜிஸ்டிக் செலவுகள்,பேக்கேஜ் செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் பால் விலையை லிட்டருக்கு 2 […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த […]
அமுல் நிறுவனம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த இணையங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரை வைத்து, மோசடி செய்யும் நபர்கள் போலியாக அமுல் நிறுவனத்தின் பெயரில் இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் பெற்றுத்தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மக்கள் அமுல் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. மேலும் இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் […]