அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கிக் […]
Tag: அமெரிக்க
கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ […]
அமெரிக்க தூதரான எலிசபெத் ஜோன்ஸ் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா தற்போது தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்க்கு எனது பாராட்டுகள். கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 77 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் இந்தியா உலக அளவில் ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்திய ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பெரும் மதிப்பை பெற்றுள்ளதாக” கூறியுள்ளார்.
அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது மர்மன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் […]
இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி […]
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி இதுவரை 19 தொகுப்புகளாக ரூ.84,721 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா […]
அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கான அதிக அளவு தேவை,மோசமான வானிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் உள்ள பயணிகள் பல்வேறு சிக்கல்களை கடந்து சில நாட்களாக எதிர்கொண்டு வருகிறார்கள். அதன்படி அமெரிக்காவில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி கிட்டத்தட்ட 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 5200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது தொடங்கி இருக்கும் விடுமுறை பயணங்களை முன்னிட்டு வழக்கமான பயணத்தை […]
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இயங்கி வருகிறது தி பெஸ்ட் இன்ஃபார்ம் என்ற பூச்சிக்கொல்லி நிறுவனம். அந்த நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் கரப்பான் பூச்சியை வளரவிடுவது 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வீடுகளில் சுமார் 100 கரப்பான் பூச்சிகளை நுழைய விட்டு அதனை பெருக விட்டால் மட்டும் போதும், அதற்காக 2000 டாலர் (1.5 லட்சம் ரூபாய்)அவர்களுக்கு வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளி குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியை உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 18 வயது இளைஞன் 4 ஆம் வகுப்பில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சல்வரடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். […]
அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் எட்டு அடி உயர வெண்கல சிலை அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதால் அமெரிக்கா வாழ் இந்திய மக்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகம் அச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரச்சினையை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்து சென்றுள்ள தூதரக அதிகாரிகள் மகாத்மா காந்தியின் […]
சர்தார் மசூத் கானை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமனம் செய்ய அமெர்க்கா ஒப்புதல் அளித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் பெர்ரி, சர்தார் மசூத் கானை பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டு அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில் அவருடைய நியமனத்திற்கான ஒப்புதலை அமெரிக்கா அளித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்தார் மசூத் கான் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக பதவி வகித்தார். முன்னதாக சர்தார் […]
மனிதாபிமானம் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ரூ.1076 கோடி நிவாரணமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு இருந்த போது தாலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றினர். இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்து இருப்பதால் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறினர். ஆகவே அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் […]
அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் அவர்கள் அங்கு தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பல ஹிந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். ஆகவே அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மதமாக கொண்டாட டெக்சாஸ், ஃபு ளோரி டா, ஜெர்ஷி, மசாசூசெட்ஸ் போன்ற மாகாணங்கள் தீர்மானத்தை எடுத்துள்ளனர். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது சேவை, நம்பிக்கை தன்மை, கொள்கை […]
ராணுவ விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஒர்க் நகரிலிருந்து ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது நடுவானில் பரந்து கொண்டிருக்கும்போது. திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. குறிப்பாக அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சிக்காக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தீப்பிடித்தது கண்டவுடன் விமானத்தில் இருந்து வெளியே குதித்துள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் குதித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]
ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென் அமெரிக்கா நாட்டில் சிசிலி பகுதியில் ஆரோகோ நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இது அரபு நகரில் இருந்து 50 கிலோமீட்டர் வடக்கே மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் கான்செப்ட் நகரம் குலுங்கி அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]
கடந்த 2021 ஏப்ரல் 1, முதல் ஜூன் 30 வரை பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் அதிகம் பார்த்த விஷயங்கள் குறித்த டாப் 20 பதிவுகளுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய சொற்பொழிவாளர்கவுர் கோபால் தாஸ் என்பவரின் பதிவு தான் முதலிடம் பிடித்துள்ளது. அவர் தன் பதிவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் நீங்கள் காணும் முதல் மூன்று வார்த்தை உங்களை பற்றி சொல்லும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. தற்போது வரை இந்த […]
அமெரிக்காவில் கல்வியை தொடர்ந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நாடு திரும்ப வேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கா பல்கலை.க்கழகங்களின் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே தனது படிப்பை முடித்ததும் 3 ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதி அளிக்கப்படுவதால் வேலை செய்தும் வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சியினர் வெளிநாட்டு மாணவர்கள் தனது கல்வியை முடித்ததும் தங்கி வேலை செய்வதை தடை […]
அமெரிக்க துணைதூதர் பிலிப் பிரைன் அமீரகத்துடனான ஆயுத விற்பனையை அமெரிக்கா மீண்டும் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் அமீரகம் இடையேயான ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை பல ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வருகிறது. இதனால் அமெரிக்கா எப்- 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தண்டவாளங்கள் ஆகியவை ஆகியவற்றை அமீரகத்திற்கு விற்பனை செய்து வந்தது. இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையேயான ஆயுத விற்பனை […]
அமெரிக்காவில் 4 பேர் பயணம் செய்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையம் மஸ்கோகியிலிருந்து வடக்கு புளோரிடாவில் அமைந்துள்ள வில்லிஸ்டன் நோக்கி சென்றது. அப்போது ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் வீதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென 5 மணி அளவில் ரேடார் தகவல் தொடர்பு பிடிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக்கபட்டது. […]
அமெரிக்காவில் தங்கையின் பிறந்த நாளை மறந்த பிறகு தங்கைக்கு அண்ணன் அளித்த மறக்க முடியாத பரிசு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது . அமெரிக்காவில் Elizabeth Coker-Nnam என்ற பெண்ணும் இவரது அண்ணனும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எலிசபெத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் எலிசபெத்தின் நண்பர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்காமல் தனது தங்கைக்கு பரிசு வழங்கி வந்த அண்ணன் இந்த பிறந்த நாளை எப்படியோ […]
அமெரிக்காவில் உலக அளவில் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரு இடங்களில் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. இந்த விருதானது உலக அளவில் திரைத்துறையில் சிறந்து விளங்குவார்களுக்கு ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் […]
அமெரிக்காவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லேன்ஸ் நகரம் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவயிடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றன. இது வரை […]
அமெரிக்கா தயாரித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியில் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தடை விதித்த நிலையில் தற்போது நோய் கட்டுப்பாடு தடுப்பு முகாம் அதனை பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் பல்வேறு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் […]
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் விமான பயணங்களையும் ரத்து செய்து வருகின்றனர்.அந்த வகையில் அமெரிக்கா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு செல்வது குறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணத்திற்கு தடை விதித்திருந்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் […]
அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பெட்எக்ஸ் என்ற பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் எப்பொழுதும் போல் பணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டிருந்தது. அப்பொழுது இரவு நேர பணியாளர்கள் பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது எவரும் எதிர்பாராத விதமாக மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் […]
அமெரிக்காவில் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலில் தற்போது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறி தேச அளவில் எதிர்ப்புகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடகொரியா நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகிற்கே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த விதிமீறலை கண்டித்து அமெரிக்கா நேரடியாக மோதி அவர்களின் பொருளாதார ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. […]
சுற்று சூழலை பாதுகாப்பதற்கான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதால் உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகிறது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன. அதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கூட்டணி போது எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதலில் இணைந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விலகப் போவதாக அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அனைத்திற்கும் […]
அமெரிக்காவில் தான் வளர்த்த நாயின் மீது 36 கோடி ரூபாய் பணத்தை எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்து போன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் பிடித்தவர்களின் மீது அன்பு வைத்து இருப்பது வழக்கம்தான். ஆனால் மனிதர்கள் குறிப்பாக செல்லப் பிராணிகளான நாய் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். அந்த அளவு கடந்த அன்பு சொத்து எழுதி வைக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லை சேர்ந்த பில் டோரிஸ் என்பவர் தனது வங்கி […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்க எம்பிக்கள் 7 பேர் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்த போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிருபர் மயிரிழையில் தப்பித்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் வட கரோலினாவில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த பயங்கர மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் வட கரோலினாவில் உள்ள அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி […]
அமெரிக்க அதிபர்கள் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அமெரிக்க அதிபர்கள் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் பதவியில் இருக்கும் போதே கொல்லப்பட்ட அதிபர்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 150 ஆண்டுகளில் ஆப்ரஹாம் லிங்கன், ஜெம்ஸ் வில்லியம், மெக்கின்லி, ஜான் எப் கென்னடி ஆகிய நான்கு அமெரிக்க அதிபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 15 அதிபர்களை கொல்ல நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. 1865-இல் கருப்பின மக்களை அடிமையாக நடத்துவதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஆப்ரஹாம் […]
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் அத்துமீறி ஈடுபட்ட 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை விதித்திருக்கின்றது. உய்குர் மக்களினை கொடுமை செய்த காரணத்திற்காக அமெரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உய்குர் மக்கள் அனைவரையும் சிறையில் அடைத்தும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், அவர்களின் அனுமதி இல்லாமல் தனி தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது போன்ற அத்துமீறல்களை சீன அரசானது செய்து […]
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக தற்போது கொடுத்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தொகுப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.? ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. அதோடு முடக்குவாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் இம்மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் லூபஸ் ஆயுள் காப்பீடு எனவும் இந்த மருந்தை விவரித்துள்ளனர். இந்த மருந்து நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை குறைவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
உலகையே நிலைகுலைய வைக்கும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் எவ்வாறு அறிய முடியுமென்று அமெரிக்க எளிய முறையை கூறியுள்ளது. உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி காவு வாங்கி வருகிறது கொரோனா வைரஸ்.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதைப்போல புதிய தகவல் ஒன்றை அமெரிக்க வெளியிட்டுள்ளது. அதில் காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி கூறியுள்ளார். அதாவது, […]
அமெரிக்காவின் மிகவும் உயர்ந்த பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(52) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2013ல் இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக பணிபுரிந்தார். அதே பல்கலைக்கழகத்தில் […]