Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை குறைக்க…. அமெரிக்கப் பெண் கையாண்ட புதிய யுக்தி….!!

செல்லப் பிராணிகளிடம் பேசி அதன் மன அழுத்தை குறைக்கும் தொழிலை அமெரிக்கா பெண் ஒருவர் தொடங்கியுள்ளார்.  அமெரிக்க நாட்டை சேர்ந்த  பெண்ணொருவர் வருடத்திற்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் நிக்கி ஆகும். இவருக்கு 33 வயதாகிறது. செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 வருடத்திற்கு முன் கற்றதாக தெரிவித்துள்ளார். அவர் ஒரு மணி நேர கவுன்சிலுக்கு […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்கள் கவனத்திற்கு..! இன்ஸ்டாகிராமில் அம்மா குளிப்பதை லைவ் போட்ட குழந்தை… கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பெண்..!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தன் மகளால் நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றி டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார். குழந்தையை வளர்ப்பது என்பது யாருக்கும் எளிதான காரியம் அல்ல. அதாவது குழந்தைகள் தெரியாமல் செய்யும் விஷயங்கள் கூட பெற்றோர்களை கஷ்டமான சூழ்நிலைக்கு ஆளாக்கும். அதேபோல் குழந்தைகள் செய்யும் சில தவறுகள் சில நேரங்களில் வேடிக்கையாக கூட தெரியலாம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தனது மகளால் நேர்ந்த கஷ்டமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். அமெரிக்காவில் […]

Categories

Tech |