போலந்தில், இந்தியரை ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூறி அமெரிக்க சுற்றுலா பயணி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனரீதியாக தாக்கப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டிற்குச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு இந்தியரை பார்த்து, வீடியோ எடுத்துக்கொண்டே, எதற்காக போலந்து நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? அமெரிக்க நாட்டிலும் பல பேர் இருக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். மேலும், ஒட்டுண்ணி […]
Tag: அமெரிக்கர்
அமெரிக்கர் ஒருவரால் பட்டுத்துணியினால் தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று முதன்முறையாக 1508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. உலகில் முதல் முறையாக அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் 1508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இந்த ஓவியம் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவின் மறைவைத் தொடர்ந்து நடிகர் ஆண்டி வர்ஹால் பட்டுத் துணியால் நடிகையின் முகத்தை ஓவியமாக தீட்டியுள்ளார். மேலும் 1964 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட அந்த ஓவியமானது தற்போது நியூயார்க் நகரில் 1508 கோடி ரூபாய்க்கு […]
அமெரிக்காவிலுள்ள இளைஞர் ஒருவர் தனது 3 வயதில் தாக்கிய அரியவகை நோயால் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பாக மாறி வருகிறார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் வசித்து வரும் joe என்பவர் அவருடைய 3 ஆவது வயதில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது மருத்துவ ரீதியாக stone man syndrome என்று அழைக்கப்படக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட joe மெல்ல மெல்ல எலும்பாக மாறி மரண படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலில் கூறியதாவது, […]
அமெரிக்கர் ஒருவர் சூதாட்ட கிளப்பில் 75 ரூபாயை பணயமாக வைத்து 5 கோடி ரூபாயை அள்ளிச் சென்றுள்ளார். அமெரிக்காவில் இந்தியானா என்னும் மாவட்டத்தில் சூதாட்ட கிளப்பான கேசினோ அமைந்துள்ளது. இந்த கிளப்பிற்கு பலரும் வருகை புரிந்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாடி தங்களது அதிஷ்டத்தை பொறுத்து பணத்தை அள்ளிச் செல்வார்கள். இந்நிலையில் அமெரிக்க நபர் ஒருவர் இந்த சூதாட்ட கிளப்பிற்கு விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்தே இவர் வெறும் 75ரூபாயை வைத்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்துள்ளார். இவ்வாறு […]
கொரோனா உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என அமெரிக்க மருத்துவதுறை தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக ஒருசில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறையை குறித்து கூறியுள்ளார். அதில், கொரோனா மேலும் மேலும் உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அது எப்படி உரு […]