Categories
உலக செய்திகள்

உதவி கரம் நீட்டிய இஸ்லாமிய நாடு…. வெளியேற்றப்பட்ட அமெரிக்கர்கள்…. அறிக்கை வெளியிட்ட செய்தி தொர்பாளர்….!!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் 28 அமெரிக்கர்கள் உட்பட 35 பேர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அதிகாரம் முழுவதும் தலீபான் அமைப்பினரிடம் சென்றது. மேலும் தலீபான்கள் எப்பொழுதும் துப்பாக்கியும் கையுமாக நகரில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் தலீபான்களுக்கு பயந்து ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க படைகள் முழுவதும் அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக […]

Categories

Tech |