இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]
Tag: #அமெரிக்கா
அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) இன்று காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை பார்பரா வென்றுள்ளார். இன்று உருவாகும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் முன்னோடி.
அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக […]
அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது. இதனையடுத்து அவர்கள் […]
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், […]
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]
அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது. […]
பிரபல நாட்டில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரின் சாலையில் நேற்று எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி அதே பகுதியில் இருந்த பாலத்தின் மீது மோதி வெளியே வர முடியாமல் சிக்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை பத்திரமாக மீட்க முயன்றனர். ஆனால் திடீரென லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் […]
பிரபல நிறுவனத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு பேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது. இதனால் நிறுவனம் இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 6 ஆயிரம் கோடி ரூபாயை அபராதமாக செலுத்துவதாக […]
அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பி உள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர் கால புயலால் நேற்று 15 லட்சம் பேர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு சூறாவளி கனமழை அல்லது கடுமையான பணியை தோற்றுவிக்க கூடியதாகும். மேலும் இந்த வெடிகுண்டு சூறாவளி கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்கிறது. இந்த குளிர்காலம் சூறாவளி நாடு முழுவதும் […]
வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க […]
பிரபல நாட்டில் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 270 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விமான […]
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அமெரிக்க கூட்டு படைகளின் தலைவர் மார்க் மிலே இருவரும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். அப்போது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் நிலவரங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருதரப்பு ராணு உறவுகள் மற்றும் இயங்கு தன்மை போன்றவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்ததாக அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து […]
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]
அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை தெரிவித்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் டேவிட். இவர் பட்டமளிப்பு விழாவின் போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் முழங்காலிட்டு தன்னுடைய காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட்டின் இந்த செயலுக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர்.
அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில் விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]
2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல், இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]
தெலுங்கு சினிமாவில் கிருஷ்ணர் வேடத்தில் அதிக அளவில் நடித்து ஆந்திர மாநில மக்களால் கிருஷ்ணராகவே கொண்டாடப்பட்டவர் பழம்பெரும் நடிகர் என்டி ராமராவ். இவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இவருடைய நூற்றாண்டு விழா தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் என்டி ராமராவின் திருவுருவ சிலை அமைக்கப்பட இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழில் அதிபரும், தயாரிப்பாளருமான டி.ஜி விஷ்வ பிரசாத் என்டி […]
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
உலக அழகி பட்டத்தை இந்திய பெண் பெற்றுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு முதல்முறையாக திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவராக கடந்த 2001-ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் நடுவராக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து […]
கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]
பிரபல நாட்டில் விமானம் ஓடு பாதையில் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று போர் விமானம் ஒன்று தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடு பாதையில் விமானம் மோதியது. இதனையடுத்து விமானி உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களது வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் […]
ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இதனால் இந்தியா பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை அளித்துள்ளது. இந்த சிலையை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிய 2 பேரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை பிரமாண்டமான […]
அமெரிக்கா கடந்த 2018 -ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் அரசு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே நேரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி பேசிய போது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு அமெரிக்காவின் தவறான நடத்திய முக்கிய காரணம் […]
அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் “மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” அழகி போட்டியில் நளினி கடந்த ஆண்டு கலந்து கொண்டார். இந்த போட்டியில் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நளினி மட்டுமே. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் […]
நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரஷ்யா, […]
இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஊழலை குறைப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 9-ஆம் ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ஊழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் வடகொரிய அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கின்ற அனிமோஷன் ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானத்தை வழங்கி அதிகமான வேலையை வழங்குகிறது என அமெரிக்கா பல்வேறு குற்றங்களை சாட்டியது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு […]
நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவ்வபோது விவசாய நிலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல யூட்டியூபர் அவரின் வீட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து இருக்கின்றார். அதில் சில புகைப்படங்கள் இதோ.!
அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]
ரஷியா விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா மரண வியாபாரி விக்டர் பவுட்டை விடுதலை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் […]
ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]
அமெரிக்க நாட்டில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக ஒரு வாகனத்தில் டிரைவர் இல்லை என்றால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் வந்துவிடும். இந்நிலையில் ஊபர் நிறுவனம் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் பலரும் பாதுகாப்பானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஊபர் நிறுவனம் கண்டிப்பாக 100% பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளது. இந்த டாக்ஸி அமெரிக்காவில் […]
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு […]
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெயிலன் ஸ்மித் (18) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்மித்தை எதிர்த்து போட்டியிட்ட நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளமையான வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஸ்மித் பெறுகிறார். இது குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் வெளியீட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, […]
தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]
அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]
அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]
விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து […]
இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே […]
இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார். இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் […]
பிரபல நாட்டின் அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது. பிரபல நாடான வடகொரியா தனது எதிரி நாடுகளை அழிப்பதற்காக தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபரான கிம் ஜான் அன் சர்வதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதனால் கொரிய தீபகற்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. […]