Categories
உலக செய்திகள்

FLASH NEWS: ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி…. அதிர்ச்சி…!!!

பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபரான இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது,  தனக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து தொண்டை […]

Categories

Tech |