நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்னோஹோமிஷ் நகரிலுள்ள ஹார்வி பீட் என்ற விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி உள்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென உடைந்து குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் […]
Tag: அமெரிக்காவில்
அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]
அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி […]
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. அமெரிக்கா நாட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சி முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த தீபாவளி பண்டிகை இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமர்சையாக கொண்டாடயுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், […]
அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு […]
துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அமெரிக்கா நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங். இவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த […]
தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெனிசுலா பகுதியில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று. இந்நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் […]
கடந்த ஜூலை மாதம் அவரது செல்வாக்கு 36 % இருந்த நிலையில் தற்போது 45 % அதிகரித்துள்ளது. அமெரிக்க நாட்டில் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தருணத்தில் “தி அசோசியேட்டட் பிரஸ்” செய்தி நிறுவனமும், பொது விவகாரங்கள் ஆராய்ச்சி நார்க் மையமும் இணைந்து அங்கு ஒரு கருத்துக்கணிப்பு […]
டெக்சாஸ் மாகணத்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகணத்தில் இந்தாண்டு அதிக அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. டைனோசர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்டேட் பூங்கா வழியாக ஓடும் ஆறு வறண்டு பொய்யுள்ளது. அந்த ஆற்றில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கால்தடங்கள் சுமார் 15 […]
புளோரிடாவை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர். அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதற்தாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு காரை திருடியுள்ளார். பின்னர் நேற்று அந்த காரை […]
அமெரிக்காவில் ஒருவர் 40 முறை கூகுளில் வேலைக்கு முயற்சித்து வெற்றி பெற்ற பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா நாட்டில் சான் பிரான்சிஸ்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் டைலர் கோஹென் என்ற நபர் வசித்து வருகின்றார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கோஹென் தனக்கு பிடித்தமான google நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக கூகுளில் […]
அமெரிக்காவின் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த காட்டுத்தீ சாலையோரத்திலிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களில் அப்பகுதில் ஏற்பட்ட மூன்றாவது காட்டுத்தீ இதுவாகும். இதுபோன்று கிரீஸ் நாட்டில் வெஸ்போஸ் என்ற தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கடற்கரை பகுதியில் […]
அமெரிக்கா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 21 வயதிற்குட்பட்டவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த […]
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார். இதனால் பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினர். ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
குழந்தைகளுக்கான புட்டிப்பால் பற்றாக்குறையை தீர்க்க உடனடி பால் பவுடர் இறக்குமதிக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என அந்நாட்டின் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தாய்ப்பால் கிடைப்பது இல்லை புட்டிப்பால் தான் தரப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புட்டிப்பால் தயாரிக்க பயன்படும் பால் பவுடருக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக […]
கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவன் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
கிரேஸ்லேண்ட் கல்லறையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டரதில் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் விஸ்கான்சின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 2:26 மணிக்கு கிரேஸ்லேண்ட் கல்லறையில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற […]
எதிர்பாராதவிதமாக கடைக்குள் கார் நுழைந்ததில் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்கா நாட்டில் டெம்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென கார் ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை போலீசார் பதிவேற்றியுள்ளனர். இதில் […]
அமெரிக்காவில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை அன்று ராணுவ வீரர்களின் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்களாகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்காவில் […]
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க நாட்டில் விர்ஜினியா, மிச்சிகன் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் […]
அமெரிக்கா நாட்டில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் இருக்கும் பள்ளியில் 14 மாணவர்களும் மற்றும் ஒரு ஆசிரியரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். […]
சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் […]
ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார். இதனால் குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர் […]
அமெரிக்க எல்லையில் உக்ரேனிய பெண்மணியை ரஷ்யர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். ரஷ்ய நாட்டை சேர்ந்த செமன் பிரபவுஸ்கியும் உக்ரைன் நாட்டின் டரினாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து மெக்சிகோ வந்த அவர்கள் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக விண்ணப்பித்தனர். உக்ரேனிய பெண்மணியான டரினாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரஷ்யரான செமன் பிரபவுஸ்கியின் கோரிக்கையானது […]
400 கோடி டாலர் கடன் பெற அமெரிக்கா செல்லும் இலங்கைக் குழு. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடைசி புகலிடமாக பன்னாட்டு பண நிதியத்தில் 400 கோடி டாலர் கடன் […]
அடுத்தடுத்து வீசிய மூன்று சூறாவளியால் அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் அலபாமா லூசியானா மற்றும் மிசிசிபி என்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்த மாகாணத்தில் திடீரென சூறாவளி மற்றும் புயல் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மத்திய அலபாமா பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து சூறாவளி காற்றில் சிக்கிய […]
அமெரிக்காவில் 4 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்க நாட்டின் வி – 22 வகையை சேர்ந்த ராணுவ விமானமானது 4 பேரை ஏற்றி கொண்டு சென்றது. இந்த விமானம் வடக்கு நார்வே பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்து குறித்த தகவலை நார்வே கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் […]
அமெரிக்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக நடத்தப்படும் ஹால் ஆஃப் பேஃம் உயரிய விருதுக்காக மிட்செல்ஒபாமா உட்பட பல பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். உலக மகளிர் தினமானது அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது .அந்த வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்களுக்காக நடத்தப்படும் உயரிய விருதான ஹால் ஆஃப் பேஃம் 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விருதிற்கு முன்னாள் முதல் பெண்மணியான மிட்செல்ஒபாமா மற்றும் கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற மியா ஹாம் […]