Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோத முடியல… புது ரூட்டில் இந்தியாவை தாக்கும் சீனா…!!!

போர்க்களத்தில் இந்தியாவில் தோற்கடிக்க முடியாத சீனா தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது இதனால் சுமார் 12 மணி நேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மேலும் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இவை அனைத்தும் சீன சைபர் தாக்குதல் மூலம் நிகழ்த்த பட்டவை என மகாராஷ்டிர மாநிலத்தில்  “நியூயார்க் டைம்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் துறைமுகங்களை ஹேக் செய்வதன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு – வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்…!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் விவசாயிகளின் போராட்ட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]

Categories

Tech |