கொரானா பாதிப்பினால் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரானாவால் ஏற்கனவே குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படும். அதாவது கொரானாவின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]
Tag: அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள்
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சுமார் 300-ஐ தாண்டியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரானா […]
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து சர்வைவல் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றி சில […]