Categories
உலக செய்திகள்

குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை…. தலீபான்களின் அறிவிப்பு…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

தலீபான்கள் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குவது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள், கடந்த ஆட்சி காலத்தில் குற்றவாளிகளுக்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கியது போல இந்த ஆட்சியிலும் மோசமான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை மற்றும் திருடுவோருக்கு கை, கால் துண்டிப்பு போன்ற தண்டனைகளே வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறினர். கடந்த சனிக்கிழமையன்று ஆப்கானின் ஹெரட் மாகாணத்தில் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தலீபான்கள் கைது செய்ததோடு அவர்களை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் […]

Categories

Tech |